04/10/2024
🎄🎅கிறிஸ்துமஸ் கன்டாட்டா தன்னார்வலர்கள் ஆட்சேர்ப்பு 2024 🎅🎄
✨இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் இசை நாடகமான கிறிஸ்துமஸ் கன்டாட்டா நிகழ்ச்சிக்கு
👉🏻"தன்னார்வலர்கள்" தேவை👈🏻
🎅🏻கிறிஸ்துமஸ் கன்டாட்டா குழுவிற்கு 60 தன்னார்வலர்களை நாங்கள் நியமிக்கிறோம்...✨🙋🏻♂️
⏲️பதிவு காலம்:
செப்டம்பர் 1 - அக்டோபர் 24, 2024
🧭 பயிற்சி காலம்:
அக்டோபர் 25 - நவம்பர் 22, 2024
🕰 சுற்றுப்பயண காலம்:
நவம்பர் 23 - டிசம்பர் 31, 2024
🏘 பயிற்சி இடம்:
சென்னை, சோழிங்கநல்லூர்
☑️Benefits: தன்னார்வச் சான்றிதழ், ஆங்கிலம் கற்றல், தமிழ்நாடு மற்றும் கேரளா சுற்றுப் பயணம், வெளிநாட்டு தன்னார்வ வாய்ப்புகள்,புதிய நண்பர்களை உருவாக்குதல் மற்றும் பல...
📲 நேர்காணல் நடத்தப்படும்
🍱 தங்குமிடம், பயணம், உணவு வழங்கப்படும் 🚌🏠
✅ இந்த இசை நாடகத்தின் மூலமாக நீங்கள் ஒரு நடிகராக, மேடை உதவியாளராக மற்றும் பல வேலைகளை தன்னார்வத்தோடு செய்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்...
🎊இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், விருந்தோம்பல் போன்றவற்றில் உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அல்லது உதவிக்கரம் நீட்ட விரும்பினாலும், எங்கள் தன்னார்வலர்க் குடும்பத்தில் உங்களுக்கென்று ஒரு இடம் இருக்கிறது! 🙌💚
☎️ மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, தன்னார்வலராக பங்கு பெற, கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் ☎
6382500436, 95667 77034
INSTAGRAM PAGE :*
https://instagram.com/cantata_army?igshid=OGQ5ZDc2ODk2ZA==
📲YOUTUBE :*
https://youtu.be/beVS_KT23-Y?si=0uclny9CqkqKGFQc
பதிவு செய்ய ⬇️
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsvOuR8fixtraepW_wArfpAffsGGhZ5WslljQduydrxuE1_A/viewform?usp=sf_link