சோமநாதசுவாமி சிவ தலயாத்திரை

  • Home
  • India
  • Chennai
  • சோமநாதசுவாமி சிவ தலயாத்திரை

சோமநாதசுவாமி சிவ தலயாத்திரை temple

25/07/2026
22/07/2026
22/07/2026

🙏*சிவாயநம*

*பகுதி -- 2*
-----------------------------------------
*திருத்தல யாத்திரை அறிவிப்பு*
------------------------------------------
எல்லாம் வல்ல அருள்மிகு அமுதாம்பிகை உடனாய சோமநாதர் சுவாமி திருவருளாலும்
மாதவ சிவஞான முனிவரின் குருவருளாலும்

*நால்வர்* *பெருமக்கள்* *அருளிச்செய்த* *பாடல்*பெற்ற* *274*
*சிவத் தலங்கலை* *ஏகமாக தரிசனம்*
*செய்ய*
*திருவருள்* *கூட்டியுள்ளது*.

*முதல் சுற்றாக* *வடகரை* *தலங்களில்*
*தில்லை சிதம்பரம் கோயில்* *சபாநாயகரை* *தரிசனம் செய்து*
*அங்கு துவங்கி* *அதனைச் சுற்றியுள்ள
பகுதி - 1 ல்*
*20 தலங்கலை தரிசனம் செய்தோம்

*அதனைத் தொடர்ந்து பகுதி - 2 ல் அடுத்த 23 சிவதலங்களை நாம் தரிசனம் செய்ய இருக்கிறோம்*

தலயாத்திரை புறப்படும் நாள் *AUGUST மாதம் 14.08.2026 வெள்ளி கிழமை இரவு 09.00* *மணிக்கு பறப்பட்டு 17.08.2026 திங்கள் கிழமை காலை 05.00 மணிக்கு சென்னை வந்து சேருதல்*



அந்த வகையில் அடியார்கள் அனைவரும்
*இந்த*
*நல்வாய்ப்பைப் பயன் படுத்தி* தலயாத்திரையில் முழுமையாக கலந்து கொண்டு இறைவன் திருவருளை பெறுமாறு கேட்டுகொள்கிறோம்



*குறிப்பபு*

*நாம் தரிசிக்கும் தலங்களின் பெயர்கள்* *இத்துடன் பதிவு செய்துள்ளேன்*
*இத் தலங்கள் எல்லாம் மயிலாடுதுறை, கும்பகோணம் சுற்றி அமைந்துள்ள தலங்கள்*
-------------------------------------------------

1. திருநீடூர்
2. திரு அன்னியூர்
3. திருக்குறுக்கை
4.திருக்கருப்பறியலூர்
5.திருவாழ்கொளிப்புத்தூர்
6. திருகுரக்குக்கா
7.பழமண்ணிப்படிக்கரை
8. திருநாரையூர்
9. திருக்கடம்பூர்
10. ஓமாம் புலியூர்
11. கானாட்டுமுள்ளூர்
12.பந்தனை நல்லூர்
13 திருவேள்விக்குடி
14. திரு எதிர்கொள் பாடி
15..திருமணஞ்சேரி 16.திருக்கோடிக்கா
17.கஞ்சனூர் 18.மங்கலக்குடி
19.திருவியாலூர் 20.திருந்து தேவன்குடி 21திருசேய்ஞலூர்
22. திருஆப்பாடி
23. திருபனந்தாள்
_____________________________________

எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும், கருணையாலும் அனைத்து தலங்களையும் தடைகள் ஏதும் இன்றி நாம் திட்டமிட்டு படியே முழுமையாக தரிசிக்க வேண்டி விண்ணப்பம் செய்வோம்.




இந்த தலயாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்தை

*ஆம்* *அல்லது இல்லை என்றும்*
*English ல் YES OR NO*

என்று பதிவு செய்யவும்

*கட்டணம் பற்றி தெரிந்து கொள்ள*
*தொடர்புக்கு 9941567847*


நன்றி 🙏
இப்படிக்கு
இராம. ச. ரமேஷ்
சோமநாதர் சிவத்தலயாத்திரை குழு
அமைப்பாளர்
9941567847

10/07/2026

சிவாயநம 🙏
*தலயாத்திரையில் பங்கு கொண்ட அடியார்களுக்கு*
*நன்றி உரை*
______________________________________
எல்லாம் வல்ல அருள்மிகு அமுதாம்பிகை உடனாய சோமநாத சுவாமி திருவருளா ல் பாடல் பெற்ற 274 தலங்களையும் தொடர் யாத்திரையின் மூலம் தரிசிக்கும் முகமாக,
எம்பெருமான் கருணையால்,
முதற் கட்டமாக *காவிரி வடகரையில் அமையப்பெற்ற பகுதி - 1 ல்*
*20 தலங்கலை 04.07.2026 சனிக்கிழமை மற்றும் 05.07.2026 ஞாயிற்று கிழமை ஆகிய 2 நாட்களில் நாம் தரிசித்து வந்தோம்*.

அந்த வகையில் இந்த தலயாத்திரை,
சிறப்புற நடைபெறுவதற்கு இறைவனின் திருவருளும்,

அதே நேரத்தில்,
யாத்திரையில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவரையுமே சாரும்.

அடியார் பெருமக்களாகிய உங்கள் அனைவரின் திருப்பாதங்களையும்

மனம், மெய் மொழிகளால் வணங்கி மகிழ்ந்து நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.

*தலயாத்திரையில் கலந்து கொண்ட அடியார்களின் புகைப்படம் இத்துடன் இனைத்துள்ளேன்*.

இந்த யாத்திரையின் சிறப்புகள் அனைத்தும் என்னுள் இருந்து வழி நடத்தும் அருள்மிகு அமுதாம்பிகை உடனாய சோமநாதப்பெருமானின் திருவடிகளையே சாரும்.

குறைகள் இருப்பின்,
தயை கூர்ந்து சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கின்றேன்

இராம. ச. ரமேஷ்
தலயாத்திரை அமைப்பாளர்
9941567847

Address

Kolathur
Chennai
600099

Website

Alerts

Be the first to know and let us send you an email when சோமநாதசுவாமி சிவ தலயாத்திரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share