19/12/2022
அஸ்ஸலாமு அலைக்கும், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக வருகின்ற ஜனவரி 8 மாமனிதர் நபிகள் நாயகம் மாநாட்டை முன்னிட்டு மெகா போன் பிரச்சாரம் 18.12.2022 (ஞாயிறு) செங்குன்றம் மற்றும் காவாங்கரை பகுதிகளில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.