Dharmaraja Kovil

Dharmaraja Kovil Most Powerful God

13/08/2025

வருகின்ற 17-8_2025 #ஞாயிற்றுக்கிழமை அன்று #சன் டிவியில் காலை 7: 00 மணிக்கு தெய்வ தரிசன நிகழ்ச்சியில் நமது #தர்மராஜா திருக்கோவில் திருவிழா ஒளிபரப்பாகிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு கோவில் நிர்வாகம்

21/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை 28-05-2025 புதன்கிழமை அன்று (6 ஆம் நாளக) 10 #ஆம் #ஆண்டு #தீமிதி #திருவிழாவை # முன்னிட்டு ஸ்ரீ #அர்ஜுனன் ஸ்ரீ #திரௌபதி #அம்மன் #திருக்கல்யாணம் அலங்காரம்
ஊர்வலம்

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா முன்னி...
07/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு
ஐந்தாம் நாளாக (27-05-2025) செவ்வாய்க்கிழமை
அன்று பீமா மகாராஜா பக்கசூரனுக்கு போஜனம் கொண்டு வரும் நிகழ்ச்சி பக்கசூரனாக திரு பிரகாஷ் அவர்களும் பீம மகாராஜாவாக வேலாயுதம் அவர்களும்
#பீம #மகாராஜா #பக்காசுரனுக்கு #போஜனம் #கொண்டுவரும் #நிகழ்ச்சி

06/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு
ஐந்தாம் நாளாக (27-05-2025) செவ்வாய்க்கிழமை

#பீம #மகாராஜா #பக்காசுரனுக்கு #போஜனம் #கொண்டுவரும் #நிகழ்ச்சி

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா முன்னி...
06/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு
ஐந்தாம் நாளாக (27-05-2025) செவ்வாய்க்கிழமை
ஸ்ரீ லட்சுமி அம்மன் அலங்காரம் உபயதாரர்கள்
மதியம் #மாபெரும் #அன்னதானம் ஸ்ரீ #லக்ஷ்மி
#அம்மன் #அலங்காரம் #உபயம்

ோதண்டராமன் - #மகாதேவி #
J. #ஞானபிரகாசம் - #சத்யா
K. #சௌந்தரராஜன் - #அஸ்வினி
G.P. #கிரன்குமார் G.P. #கீர்த்தனா
S. #கிருத்திக் S. #மஹத்
மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா முன்னி...
06/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு
ஐந்தாம் நாளாக (27-05-2025) செவ்வாய்க்கிழமை
ஸ்ரீ லட்சுமி அம்மன் #அலங்காரத்துடன் #ஸ்ரீ #திரௌபதி #அம்மன் #பக்தர்களுக்கு #அருளித்த #காட்சி

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா முன்னி...
04/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு காலை அபிஷேகம் மதியம் மாபெரும் அன்னதானம் நான்காம் நாளாக (26-05-2025) திங்கட்கிழமை
#திரௌபதை #அம்மன் #அனந்தசயணம் #ஊஞ்சல் #உற்சவ #அம்மன் #அலங்காரம் உபயதாரர்கள்

தெய்வத்திருவாளர்கள்
#மாசிலாமணி கெங்காதேவி

. #பார்த்தசாரதி- சாவித்திரி
. #பாலகிருஷ்ணன்-காந்திமதி
#ஒன்றிய #கவுன்சிலர்
#மூர்த்தி-வேம்புலி
#வில்லிவாக்கம் #ஒன்றிய #சேர்மன்
. #ரவி-புஷ்பா
மற்றும் குடும்பத்தினருக்கு #கோவில் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா முன்னி...
04/06/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு
நான்காம் நாளாக (26-05-2025) திங்கட்கிழமை
#திரௌபதை #அம்மன் #அனந்தசயணம் #ஊஞ்சல் #உற்சவ #அம்மன் #அலங்காரம்

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா முன்னி...
31/05/2025

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 10 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா முன்னிட்டு இன்று மாலை 5 மணி அளவில்
இணையதளத்தில் #நேரடியாக #ஒளிபரப்பப்படுகிறது அனைத்து பக்தர்களும் கண்டுகளிக்குமாறு #கோயில் நிர்வாகம் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது 🙏🙏🙏

https://www.youtube.com/live/5R4Zp-mtE4w?si=BtOm9XpbfWsEMseE

அருள்மிகு திரௌபதி அம்மன் 10 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Address

Chennai
600116

Telephone

+918667495593

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharmaraja Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share