Chakrarajan07

Chakrarajan07 performing kainkaryam at this temple.

28/06/2025

சனிக்கிழமை பெருமாள் தரிசனம்

21/12/2024

படித்ததில் பிடித்ததிது

ஒரு நண்பன் இருக்கான், கலயாணம் ஆகி 2 ஆம்பள பசங்க இருக்காங்க அவனுக்கு, வயசு 40, ஆனா பாக்குறதுக்கு young looking. புதுசா ஒரு apartment வாங்கி குடி போனாங்க 2 மாசம் முன்னாடி.

நேத்து நைட் call பண்ணி, கொஞ்சம் என் flat வரைக்கும் வானு கூப்பிட்டான். மேல வராதே, கீழயே car parkingல நில்லு நான் கீழ வரேன்னு சொன்னான், நான் car parkingக்கு போனேன், ஒரு car சாவி என் கிட்ட குடுத்து இதோ இந்த carயை எடுத்துக்கிட்டு போயி உன் வீட்ல நிறுத்திக்கோ நான் காலைல வந்து எடுத்துக்குறேன்னு சொன்னான்.

அது அவன் car இல்ல, அவன் car parkingல நிக்கிது, இது யார் car, எதுக்கு என்ன கொண்டு போக சொல்றேன்னு கேட்டேன், அதெல்லாம் நான் அப்பறம் callல சொல்றேன் first நீ car எடுத்துக்கிட்டு கெளம்பு என் பொண்டாட்டி கண்ணுல பட்டா அவளோ தான்னு அவரச பட்டான்.

( பொண்டாட்டிக்கு தெரியாம car வாங்கிட்டானா? )

Car எடுத்துக்கிட்டு என் வீட்ல கொண்டு வந்து நிறுத்திட்டேன், அப்பறம் call பண்ணான், இவன் flatக்கு எதிர் flatல ஒரு லேடி குடி இருக்காங்க போல இருக்கு, அவன் wife இவனை வார்னிங் பண்ணி இருக்கு
flatக்கு குடி வந்த அன்னைக்கே எதிர்த்துவீட்டுல எந்த பேச்சிவார்த்தையும் வெச்சிக்க கூடாதுனு.

இது என்ன டா உன் wife இப்படி சொல்றாங்க அக்கம் பக்கம் எப்படி பழகமா இருக்க முடியும்னு கேட்டேன், ஒன்னும் இல்ல டா அந்த லேடி செம அழகா இருக்கு டா அதான்னு சொன்னான், அழகா இருத்தா பழக கூடாதானு கேட்டேன், அது இல்லடா அந்த லேடி ரொம்ப அழகா இருக்கு, ஆனா husband இல்ல போல இருக்குடானு சொன்னான்.

இப்போ புரிஞ்சி போச்சி எதுக்கு இவனை வார்னிங் பண்ணி இருக்கு இவன் wifeனு.

அப்படி இருந்து கூட ரெண்டு, மூணு வாட்டி அந்த லேடியே வந்து இவன் கூட பேசி இருக்காங்க, எதிர் வீடாச்சே? நிஜமாவே அந்த லேடி மனசுல எந்த தப்பானா எண்ணமும் இருந்து இருக்காது, சாதாரணமா தான் பேசி இருக்காங்க, அப்படி பேசும் போது wife பாத்து சண்டை ஆகி இருக்கு, அவங்க கிட்ட உனக்கு என்ன பேச்சி வேண்டி கெடக்குனு.

சரிடா இதுக்கும் இந்த car க்கும் என்ன டா சம்மந்தம்னு கேட்டேன், இது அந்த லேடியோட car தான்னு சொன்னான், ங்கொயால அந்த லேடி car ?
4 நாள் முன்னாடி அந்த லேடி ஒரு used car வாங்கி இருக்காங்க. இப்போ தான் driving class போயிக்கிட்டு இருக்காங்க, அந்த லேடிக்கு 8th படிக்கிற ஒரு பையன் இருக்கானாம், அவன் carல ஒரு ரவுண்ட் போலாம்னு இந்த லேடிய தொல்லை பண்ணி இருக்கான், இவங்களும் நாம தான் இப்போ கொஞ்சம் ஓட்ட பழகிட்டோமேனேனு car எடுத்து இருக்காங்க, ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வந்து நிறுத்தும் போது லேசா செவத்துல உரசி front bumperல சின்ன dent ஆகி mudflapsல 2 rivet கழண்டுடுச்சி, அதை இவன் கிட்ட சொல்லி யாரவது mechanic இருந்தா சொல்லுங்கனு கேட்டு இருக்காங்க அந்த லேடி.

ஏற்கனவே பேசினதுக்கே பொண்டாட்டி சண்டை போட்டா, இப்போ இந்த லேடிக்கு help பண்றேன்னு சொல்லி இந்த லேடி carயை நான் எடுத்து, அதை என் பொண்டாட்டி பாத்தா? அவளோ தான் நான் செத்தேன், அதனால தான் உன்ன வந்து car எடுத்துக்கிட்டு போக சொன்னேன்னு சொன்னான்.

அவன் bike எடுத்துக்கிட்டு இன்னைக்கு காலைல என் வீட்டுக்கு வந்தான், car key குடுத்தேன், என்ன இதுனு கேட்டான், டேய் லூசு car எடுக்க தானே வந்தே இந்தனு car keyய நீட்டினேன், அது தெரியுது டா நீயும் வா என் கூட car mechanic shop போயி bumper ஒரு தட்டு தட்டி அந்த mudflapsல 2 rivet அடிச்சிக்கிட்டு வரலாம்னு கூப்பிட்டான்.

2 பேரும் போயி car வேலையை முடிச்சோம் ஒரு 10 நிமிஷ வேலை தான், 200ரூ ஆச்சி. என் வீட்டுக்கு வந்துட்டோம், அவன் bike எடுத்துகிட்டான், நான் bikeல முன்னாடி போறேன், நீ என் பின்னாடியே வா, நான் போயி என் wife இருக்காளானு பாத்துட்டு car parking gate open பண்ணி வெச்சிட்டு சொல்றேன் அப்பறம் நீ car எடுத்துக்கிட்டு வானு சொன்னான்.

Wife இல்ல நேர car parkingல park பண்ணிடுனு சொன்னான், நானும் carயை கொண்டு போயி parkingல நிறுத்திட்டேன், அப்போ அந்த லேடி வந்தாங்க car சரி ஆகிடுச்சானு பாக்குறதுக்கு, சும்மா சொல்ல கூடாது, ரசகுல்லா ரசகுல்லா தான்.
அவன் wife பயப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு.

இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி எனக்கு call பண்ணான், எடுத்து என்னனு கேட்டேன், என் wife உனக்கு call பண்ணாளானு கேட்டான், இல்லையே ஏன்னு கேட்டேன், ஒன்னும் இல்ல உன் கூட தான் வெளிய போறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன், call பண்ண மாட்டா, அப்படியே call பண்ணாலும் பண்ண நீயும் அப்படியே சொல்லுனு சொன்னான்.

அது சரி நீ இப்போ எங்கடா இருக்கேனு கேட்டா அந்த லேடிக்கு car driving சொல்லி குடுத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்றான்.

ஏதே............?

11/12/2024

Bhagavad Gita: Chapter 2 Verse 23

The soul can never be cut to pieces by any weapon, nor burned by fire, nor moistened by water, nor withered by the wind.

07/12/2024
23/11/2024
08/11/2024

Address

Ealumalai Salai Street
Chennai
600129

Opening Hours

Monday 7:30am - 10:30am
5pm - 8pm
Tuesday 6am - 10:30am
5pm - 8pm
Wednesday 6am - 10:30am
5pm - 8pm
Thursday 6am - 10:30am
5pm - 8pm
Friday 6am - 10:30am
5pm - 8pm
Saturday 6am - 10:30am
5pm - 8pm
Sunday 10:30am - 5pm
5pm - 8pm

Telephone

+914435637940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chakrarajan07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share