CMCI - IELC pastors

CMCI - IELC pastors Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CMCI - IELC pastors, Christian church, Chennai.

Going live shortly....
02/10/2024

Going live shortly....

Devotion 2025 production...Day 2
28/08/2024

Devotion 2025 production...Day 2

17/04/2024
17/04/2024

2025 ம் ஆண்டிற்கான தியானங்களை எழுதும் பணிக்கான அழைப்பு இது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EsYAnBwOa3m5FyQ49lX5Bt

வான் மலர் இல்லத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான VBS புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்ற...
02/02/2024

வான் மலர் இல்லத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான VBS புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்புத்தகம் தயாராகிறது. ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் இரண்டு .
புத்தகம் தேவைப்படுகிறவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக உங்கள் கடிதங்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
இளநிலை, இடைநிலை ,முதுநிலை என்று மூன்று பிரிவுகளாக மொத்தம் 5 நாட்களுக்கு 5 பாடங்கள் தயாரிக்கப்படுகிறது. ஆசிரியர் கையேடும், 6 பாடல்களும் உண்டு.
பாடல் சிடி விலை ரூ 50.
எந்தெந்த நிலைகளில் எத்தனை புத்தகம் தேவை? மற்றும் ஆசிரியர் பயிற்சி கையேடு பாடல்கள் ஆகியவற்றையும் உங்களுக்கு தேவையான எண்ணிக்கையை குறிப்பிட்டு கடிதம் எழுதுங்கள்.
புத்தகம் மற்றும் பாடல் சிடி கான நன்கொடையை அனுப்புகிறவர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் தரப்படும். எனவே இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிற விண்ணப்பத்தை நிரப்பி, புத்தகங்களுக்குரிய நன்கொடையையும் உடனடியாக அனுப்பி வையுங்கள். பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகு வருகிற விண்ணப்பங்களுக்கு புத்தகங்கள் தர இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போலவே விபிஎஸ் ஆசிரியர் பயிற்சி உங்களுக்கு தேவையா என்பதையும் உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள்.
விபிஎஸ் பற்றிய தகவல்கள் அறிய கீழ்க்கண்ட குழுவில் இணைந்து கொள்ளுங்கள் https://chat.whatsapp.com/Fsg26xGkBcFAYBPfJe1oTa

A/c Name: Christian Media Centre
Punjab National Bank
SB A/c No: 2523000100281419
IFSC : PUNB0252300
Teynampet Branch

Phone: 044 24320488
Email: [email protected]

இந்த கிறிஸ்மஸ் சீசனை ஒரு பாரம்பரிய பாடலோடு துவங்குவோமா? இதோ.. அரசனைக் காணாமல் இருப்போமா? இந்தப் பாரம்பரியப் பாடல் உங்களு...
01/12/2023

இந்த கிறிஸ்மஸ் சீசனை ஒரு பாரம்பரிய பாடலோடு துவங்குவோமா? இதோ.. அரசனைக் காணாமல் இருப்போமா?
இந்தப் பாரம்பரியப் பாடல் உங்களுக்கு எவற்றையெல்லாம் நினைவுக்கு கொண்டு வருகிறது? கமெண்டில் பதிவு செய்யுங்க

|| Song || Kalam || 2023 Songs || Media Centre

Youth programGethsemane Lutheran Church, Bangalore
11/11/2023

Youth program
Gethsemane Lutheran Church, Bangalore

Address

Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when CMCI - IELC pastors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CMCI - IELC pastors:

Share