19/05/2026
“நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்கு பயப்படவும் திகையவும் வேண்டாம்; ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”
“Be strong and courageous. Do not be afraid… for the Lord your God goes with you. "