09/06/2026
✨ திருக்கொடியேற்ற பெருவிழா ✨
அன்னை மரியாவின் அருளும், நற்கருணை நாதரின் ஆசீர்வாதமும் எந்நாளும் நம்மோடு நிலைக்கட்டும் 🙏🏻🤍
📍 திருமுல்லைவாயல்
🗓️ ஜூன் 10, 2026
⏰ மாலை 6:00 மணி
அன்புடன் அனைவரையும் திருவிழாவில் கலந்து கொண்டு இறை அருள் பெற அழைக்கிறோம் 🌸⛪
#நற்கருணைநாதர்தேவாலயம்