Prayer HOUSE

Prayer  HOUSE GOD JESUS CHRISTBLESS YOU

28/08/2026
28/08/2026

*+* PRAISE THE LORD *+*

இனிய பகல்/ இரவு வணக்கம்

இன்றைய வேதநல்வாக்கும்
சுவிசேஷகனின் சத்தமும்

எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன், ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

அன்பான தேவஜனமே உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக உலகில் வாழும் மனிதர்கள் தங்களுக்கு விருப்பாமானவர்களுக்கு கொடுக்கும் இலவசம் அல்லது திரும்பவரும் என நினைப்பது அளித்தல்
இறைவன் தமது தாசர்களுக்கு தரும் விசேஷ நன்மை ஆசீர்வாதம்.
ஆசீ தரும் தேவனுக்கு நன்றி

இறைவாக்கினர் எரேமியா தேவனைப் பற்றி தேவனிடம் ஜெபமாக சொல்லியது:-

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
எரேமியா 32:19

மனிதர்களின் செயல்களுக்கு தகுந்த பலனைத் தரும் தேவனுக்கு நன்றி சொல்லி நாம் ஜெபிப்போம் இயேசுநாதர் பெயரால் ஆமென்
தின பைபிள் கதைகள்
சகோ.ராஜேந்திரபவுல் ( ஜெபவீடு✝️)

27/08/2026

*+* PRAISE THE LORD *+*

இனிய பகல்/ இரவு வணக்கம்

இன்றைய வேதநல்வாக்கும்
சுவிசேஷகனின் சத்தமும்

யாத்திராகமம் 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு. ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்.

அன்பான தேவஜனமே உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக உலகில் வாழும் மனிதர்கள் பலர் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏன் என்றால் தனக்கு பயப்படுகிறவர்கள் யாரோ அவர்களுக்கு சில சலுகைகளும் சிலசமயங்களில் உள்ள சலுகையையும் நிறுத்தி விடுபவர்கள் உண்டு. நல்ல மனம் மிகக்குறைவானவர்களுக்கே உண்டு
இறைவன் தமது தாசர்களின் மனநிலையை அறிந்து பலன்தருவார்
உள்ளத்தை அறிந்தவரே நன்றி

இயேசுநாதரைப் பற்றி சிமியோன் என்னும் இறைபக்தர் சொன்னது
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்,
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
லூக்கா 2:34

நாம் நம் இருதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடம் கெஞ்சி ஜெபிப்போம் இயேசுநாதர் பெயரால் ஆமென்
தின பைபிள் கதைகள்
சகோ.ராஜேந்திரபவுல்( ஜெபவீடு✝️)

Big shout out to my newest top fans! Ramalingam Theenathayaparan, Rameshbabu, Jesumalar Edward John, Gnanasekar, Tamilar...
27/08/2026

Big shout out to my newest top fans! Ramalingam Theenathayaparan, Rameshbabu, Jesumalar Edward John, Gnanasekar, Tamilarasu Tamilarasu, Wil Son, டே. செ. ஆனந்த், Gyntha Sundar, Sri Devi, Baskar Baskar, Lakshmi Perumal, Cpn Jayasingh

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Kinghsil Sundarraj
27/08/2026

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Kinghsil Sundarraj

Address

Chengalpet
Chennai

Telephone

+917871564372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prayer HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share