Brindharanya Shethram _aravinda Krishna

Brindharanya Shethram _aravinda Krishna BRINDARANYA Kshetram

12/09/2024

Sri Parthasarathy Perumaal Temple Schedule

All have a great day with Rukmini Piratti sametha Parthasarathy Perumal Kataaksham

Krodhi Samvathsaram
(क्रोधि संवत्सर:)

सर्वे जना: सुखिनो भवन्तु।

12/9/2024

Avani-27

Navami

Moolam-
🌸Sri Manavala Mamunigal

Thursday

💐💐💐💐💐💐💐💐💐💐

6:00 Viswaroopam

6:15-7:45 Kaalasandhi

9:30

🌸🌿💦MoonruKoil
Thirumanjanam

💐💐💐💐💐💐💐💐💐

Evening

4:30

🌸Sri Parthasarathi
🌿💦Mandapa Thirumanjanam

6:00

🌸Sri Parthasarathi
🌾Pavithrothsava
🪹🌱Ankurarppanam
🔥Yaaga Salai

7:00

🌸Sri Parthasarathi
🌺🐍Sri Manavala Mamunigal

🌸Aasthanam

🌺🌸Thiruvoimozhi irandu pathu

9:00 ThiruNadaikkaappu

💐💐💐💐💐💐💐💐💐💐

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை

அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்

💐💐💐💐💐💐💐💐💐

குரோதி வருஷம்
(क्रोधि संवत्सर:)

12/9/24

सर्वे जना: सुखिनो भवन्तु।

ஆவணி-27

நவமி

மூலம்-
🌸ஸ்ரீ மணவாள மாமுனிகள்

வியாழக்கிழமை

💐💐💐💐💐💐💐💐💐💐

காலை
6:00 விஸ்வரூபம்.

6:15- 7:45 காலசந்தி

9:30

🌺🌿💦மூன்றுகோயில்
திருமஞ்ஜனம்

💐💐💐💐💐💐💐💐💐

மாலை

4:30

🌸ஸ்ரீ பார்த்தசாரதி
🌿💦மண்டப திருமஞ்ஜனம்

6:00

🌺ஸ்ரீ பார்த்தசாரதி
🌾பவித்ரோத்ஸவ
🪹🌱அங்குரார்ப்பணம்
🔥யாகசாலை

7:00

🌸ஸ்ரீ பார்த்தசாரதி
🌺🐍மணவாளமாமுனிகள்

🌸ஆஸ்தானம்

🌸
🌺திருவாய்மொழி
இரண்டு பத்து

9:00 திருநடைக்காப்பு

💐💐💐💐💐💐💐💐💐💐

27/08/2024

Sri Parthasarathy Perumaal Temple Schedule

All have a great day with Rukmini Piratti sametha Parthasarathy Perumal Kataaksham

Krodhi Samvathsaram
(क्रोधि संवत्सर:)

सर्वे जना: सुखिनो भवन्तु।

28/8/2024

Avani-12

Mrugaseersham-
🌸Sri ThirukkachiNambigal

🌸🌺💐🌸🌺
Uriyadi Utsavam

Wednesday

Dhasami

💐💐💐💐💐💐💐💐💐💐

6:00 Viswaroopam

7:00

🌸Sri Kannan

PeriyaMadaVeedhi
Pursppaadu

💐💐💐💐💐💐💐💐💐

Evening

4:30

🌺Sri ThirukkachiNambigal
🌸Thirunakshatra Ghoshti

6:00

🌸Sri Parthasarathi
🌴PunnaiMaraVaahanam
PeriyaMadaVeedhi
Purappaadu

🌺Uriyadi Utsavam

9:00 ThiruNadaikkaappu

💐💐💐💐💐💐💐💐💐💐

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை

அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்

💐💐💐💐💐💐💐💐💐

குரோதி வருஷம்
(क्रोधि संवत्सर:)

28/8/24

सर्वे जना: सुखिनो भवन्तु।

ஆவணி-12

மிருகசீர்ஷம்-
🌸ஸ்ரீ திருக்கச்சிநம்பிகள்

🌸🌺🌺💐🌸
உரியடி உத்ஸவம்

புதன்கிழமை

தசமி

💐💐💐💐💐💐💐💐💐💐

காலை
6:00 விஸ்வரூபம்.

7:00

🌸ஸ்ரீ கண்ணன்

பெரியமாடவீதி
புறப்பாடு

💐💐💐💐💐💐💐💐💐

மாலை

4:30

🌺ஸ்ரீ திருக்கச்சிநம்பிகள்
🌸திருநக்ஷத்ரகோஷ்டி

6:00

🌸ஸ்ரீ பார்த்தசாரதி
🌾🌴புன்னைமரவாஹனம்

பெரியமாடவீதி
புறப்பாடு

🌸 உறியடி உத்ஸவம்

9:00 திருநடைக்காப்பு

💐💐💐💐💐💐💐💐💐💐

26/08/2024

Sri Parthasarathy Perumaal Temple Schedule

All have a great day with Rukmini Piratti sametha Parthasarathy Perumal Kataaksham

Krodhi Samvathsaram
(क्रोधि संवत्सर:)

सर्वे जना: सुखिनो भवन्तु।

27/8/2024

Avani-11

Kruthigai-
🌸Sri Kannan
🌺Sri Thiruppaann azhwar

🌸🌺💐🌸🌺
SRIJAYANTHI

Tuesday

Navami

💐💐💐💐💐💐💐💐💐💐

6:00 Viswaroopam

6:15-7:45 Kaalasandhi

💐💐💐💐💐💐💐💐💐

Evening

4:30

🌺Sri Peyazhwar Kannan
🌸Aasthanam

8:45

🌸Sri Kannan
🌸Kaithala Sevai

9:00

🌸Sri Kannan
🌿💦Thirumanjanam

10:00

🌺Sri Kannan
🌸Sri Thiruppaann azhwar

🌸Aasthanam

🌺Amalanadhippiran

11:00 ThiruNadaikkaappu

💐💐💐💐💐💐💐💐💐💐

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை

அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்

💐💐💐💐💐💐💐💐💐

குரோதி வருஷம்
(क्रोधि संवत्सर:)

27/8/24

सर्वे जना: सुखिनो भवन्तु।

ஆவணி-11

ரோகிணி-
🌸ஸ்ரீ கண்ணன்
🌺ஸ்ரீ திருப்பாணாழ்வார்

🌸🌺🌺💐🌸
ஸ்ரீஜயந்தி

செவ்வாய்க்கிழமை

நவமி

💐💐💐💐💐💐💐💐💐💐

காலை
6:00 விஸ்வரூபம்.

6:15-7:45 காலஸந்தி

💐💐💐💐💐💐💐💐💐

மாலை

4:30

🌺ஸ்ரீ பேயாழ்வார்
கண்ணன்
🌸ஆஸ்தானம்

8:45

🌺ஸ்ரீ கண்ணன்
🌸கைத்தல சேவை

9:00

🌸ஸ்ரீ கண்ணன்
🌿💦திருமஞ்ஜனம்

10:00

🌺ஸ்ரீ கண்ணன்
🌸ஸ்ரீ திருப்பாணாழ்வார்

🌺ஆஸ்தானம்

🌸அமலனாதிபிரான்

11:00 திருநடைக்காப்பு

💐💐💐💐💐💐💐💐💐💐

Sri Parthasarathy Perumal April Month schedule
31/03/2024

Sri Parthasarathy Perumal April Month schedule

24/09/2023

Ekadhina Naalayira Dhivya prabantham today at Ethiraja mattam

19/10/2022
Pavithra Utsavam Day 3
07/09/2022

Pavithra Utsavam Day 3

SriParthasarathy Perumaal Temple Schedule All have a great day With Rukmini Piratti sametha Parthasarathy Perumal Kataak...
19/08/2022

SriParthasarathy Perumaal Temple Schedule

All have a great day With Rukmini Piratti sametha Parthasarathy Perumal Kataaksham 🌿🌺🌺

20/8/22 - Saturday
Navami
Rohini - Thirupaanazhwar
Sri Parthasarathy Perumaal,
Morning
5:30 Viswaroopam
5:45 to 7:30 approx Kaala Sandhi followed by Theertham, Viniyogam
🌺

Evening
4:00 Temple opens
6:00 Thirupaanazhwar , Theertham, Viniyogam
9:00 Temple closes

All timings are approximate and subject to changes

___
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை

அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்🌿🌺🌺

20/8/22 - சனி
நவமி
ரோகிணி- திருப்பாணாழ்வார்
ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள்

காலை
5:30 விஸ்வரூபம்
5:45 முதல் 7:30 வரை தோராயமாக கால சந்தி, தீர்த்தம், வினியோகம்

மாலை
4:00 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது
6:00
திருப்பாணாழ்வார், தீர்த்தம், விநியோகம்
இரவு 9:00 மணிக்கு கோவில் மூடப்படும்.

எல்லா நேரங்களும் தோராயமானவை மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டவை

SriParthasarathy Perumaal Temple Schedule All have a great day With Ruckmani Piratti sametha Parthasarathy Perumal Kataa...
14/08/2022

SriParthasarathy Perumaal Temple Schedule

All have a great day With Ruckmani Piratti sametha Parthasarathy Perumal Kataaksham

15/8/22 - Monday
Chaturthi / Uthrattaadi

Happy Independence Day

Morning
6:00 Viswaroopam
6:15 to 7:45 approx Kaala Sandhi followed by Theertham, Viniyogam
🌺

Evening
4:00 Temple opens
6:00 Nitya anusandhanam
theertham, Viniyogam
9:00 Temple closes

All timings are approximate and subject to changes

___
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை

அனைவருக்கும் ஶ்ரீ ருக்மணிப் பிராட்டி ஸமேத பார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் உங்களுக்கு இனிய நாள் நல் வாழ்த்துக்கள்

15/8/22 - திங்கள்
சதுர்த்தி/ உத்ரட்டாதி

சுவதந்திர தின வாழ்த்துக்கள்

காலை
6:00 விஸ்வரூபம்
6:15 முதல் 7:45 வரை தோராயமாக கால சந்தி, தீர்த்தம், வினியோகம்

மாலை
4:00 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது
6:00 நித்யாநுஸந்தானம், தீர்த்தம், விநியோகம்
இரவு 9:00 மணிக்கு கோவில் மூடப்படும்

எல்லா நேரங்களும் தோராயமானவை மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டவை

Pls do like my Page M.
14/08/2022

Pls do like my Page
M.

Address

Triplicane
Chennai
600005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brindharanya Shethram _aravinda Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category