Spiritual Informations

Spiritual Informations ஆன்மீகதகவல்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .Happy Deepawali .அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் அருளும் நிலைத்து இருக்க இறைவனை வ...
20/10/2025

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
Happy Deepawali .
அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் அருளும் நிலைத்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

சடையானைச் சந்திர  னோடுசெங் கண்ணராஉடையானை உடைதலை  யிற்பலி கொண்டூரும்விடையானை விண்ணவர்  தாந்தொழும் வெண்ணியைஉடையானை யல்லதுள...
07/09/2025

சடையானைச் சந்திர
னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை
யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர்
தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள்
காதென துள்ளமே.

திருவெண்ணியூர்
தேவாரம்

புதுக்கோட்டை கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மனுக்கு  ஆடி வெள்ளியை முன்னிட்டு "வளையல் அலங்காரம்"
01/08/2025

புதுக்கோட்டை கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு "வளையல் அலங்காரம்"

இலங்கை யாழ்ப்பாணம் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி ஆலயம் வருட உற்சவம் 3ஆம் நாள் தரிசனம் .
01/08/2025

இலங்கை யாழ்ப்பாணம் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி ஆலயம் வருட உற்சவம் 3ஆம் நாள் தரிசனம் .

ஆடி வெள்ளிக்கிழமை ன மாலை அலங்கார தரிசனம்.தஞ்சாவூர் வட பத்ரகாளியம்மன் நிசும்பசூதனி கோயில். Arulmigu Vada Bhadrakali Amman...
01/08/2025

ஆடி வெள்ளிக்கிழமை ன மாலை அலங்கார தரிசனம்.
தஞ்சாவூர் வட பத்ரகாளியம்மன் நிசும்பசூதனி கோயில்.
Arulmigu Vada Bhadrakali Amman Temple Thanjavur Nisumbasuthani Vadabhatrakali Amman Temple
1640, S Main St, Ramasamy Pillai Nagar, Sundaram pillai Nagar, Thanjavur, Tamil Nadu 613001
https://maps.app.goo.gl/7CHAFRfoer1uqP5m9

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்கீழவாசல் ஸ்ரீ நிசும்ப சூதனி அம்மன் வடபத்திரகாளியம்மன் கோயில் ஆடி பூர அலங்காரத்தில்  தரிசனம்....
28/07/2025

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்
கீழவாசல் ஸ்ரீ நிசும்ப சூதனி அம்மன் வடபத்திரகாளியம்மன் கோயில் ஆடி பூர அலங்காரத்தில் தரிசனம்.
அலங்காரம்
கோபிசிவம்

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்திருநெல்வேலிஆனிப் பெருந்திருவிழா அழைப்பிதழ்30.06.2...
30/06/2025

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்

திருநெல்வேலி

ஆனிப் பெருந்திருவிழா அழைப்பிதழ்

30.06.2025-
09.07.2025

Sanyasa Sweekara Mahotsavam- His Holiness blesses the Sanyasa name of Satya Chandrashekarendra Saraswathi Shankaracharya...
30/04/2025

Sanyasa Sweekara Mahotsavam- His Holiness blesses the Sanyasa name of Satya Chandrashekarendra Saraswathi Shankaracharya Swamiji

ஸந்யாஸ ஸ்வீகார மஹோத்ஸவம் - ஶ்ரீசத்ய சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி என்ற தீக்ஷா நாமத்துடன் ஶ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்தார்கள் வது பீடாதிபதி திரு நாமம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 🪷🙏
🪷ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🙏.
சனாதன தர்மத்தை காத்து அருள் செய்ய
புதிய ஞான ஒளி இன்று அனைவருக்கும் கிடைத்துள்ளது.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு விசுவாவசு வருட நல்வாழ்த்துக்கள்
14/04/2025

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு விசுவாவசு வருட நல்வாழ்த்துக்கள்

திருஅன்பில்.ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் சமேத வடிவழகியநம்பி (ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்) பங்குனி உத்திரம்  சேர்த்தி சேவை.
11/04/2025

திருஅன்பில்.
ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் சமேத வடிவழகியநம்பி (ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்) பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை.

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Spiritual Informations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Spiritual Informations:

Share

Category