Arulmigu Nagavalliamman

Arulmigu Nagavalliamman Arulmigu Nagavalliamman is a powerful Amman. She blesses from a Temple located in Korattur, Chennai.

12/02/2026
ஹர ஹர மகாதேவா!!வரும் 15-02-2026 அன்று நமது அருள்மிகு ஶ்ரீ நாகவல்லி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் சந்நிதியில் மகாச...
11/02/2026

ஹர ஹர மகாதேவா!!

வரும் 15-02-2026 அன்று நமது அருள்மிகு ஶ்ரீ நாகவல்லி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் சந்நிதியில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும்


பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அருள் பெற வேண்டுகிறோம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

Murali Srinivasan

19/01/2026
 #திருவிழா
30/07/2023

#திருவிழா



 #திருவிழா  #ஆடி
29/07/2023

#திருவிழா
#ஆடி


  நமது திருவிழாவிற்கு வாருங்கள்
29/07/2023



நமது திருவிழாவிற்கு வாருங்கள்

பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில்...
28/07/2023

பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம்.

நமது அருள்மிகு நாகவல்லி அம்மன் கோயில் திருவிழா... அனைவரும் வாருங்கள் அருள் பெற்று வாழ்க.

31/12/2022

Address

47th Street, Korattur
Chennai
600080

Telephone

+919841659838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Nagavalliamman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Nagavalliamman:

Share

Category