Benjamin Chandran Ministries

Benjamin Chandran Ministries Teach the reached; reach the unreached.

21/10/2024

அன்பும் வல்லமையான ஜெபமும்|

07/10/2024

வேண்டிக்கொள்வதை எல்லாம் தரும் தேவன் |

03/10/2024

பிரியமானவர்களே,
சங்கீதம் 91:1-2 ன் எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு (literal translation) ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று விசுவாசிக்கிறேன். Stay Blessed!

Ps 91:1-2 (YLT)
1 He who is dwelling in the secret place of the Most High, in the shade of the Mighty lodgeth habitually,
2 He is saying of Jehovah, ‘My refuge, and my bulwark, my God, I trust in Him,’
1. உன்னதமானவரின் மறைவில் வாழ்ந்து, சர்வ வல்லவரின் நிழலில் தங்குவதை வழக்கமாக கொண்டவன்,
2. கர்த்தரை குறித்து: என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுகிறான்.

கர்த்தர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்பதை, அறிக்கையின் மூலம் அல்ல, வாழ்க்கையின் மூலம், சொல்லவேண்டும் என்பதையே சங்கீதக்காரன் சொல்லுகிறான்.

02/10/2024

Sleep well! The Lord watches over you!!!

22/09/2024

இதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்| You are not alone |

19/09/2024

இரட்சிப்பு: பிதாவுக்கு பிரியமாய் வாழ்ந்து இயேசு நமக்கு பெற்று தந்த பொக்கிஷம் |

15/09/2024

இது உங்களை ஜெயிக்க வைக்கும் |

09/09/2024

இதுவே உங்கள் பெலன் |

08/09/2024

Dearly beloved,
Voice of Victory welcomes you to the Sunday Evening Bible Study today at 7pm IST.

To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/eoy-anfz-qdv

Or open Meet and enter this code: eoy-anfz-qdv

Today's study - Hebrews chapter 3.

Stay blessed!

04/09/2024

ஏன் பரிசுத்த ஆவியால் தேவன் நம்மை முத்திரித்திருக்கிறார் |

03/09/2024

தேவ பாதுகாப்பை விசுவாசியுங்கள்!

02/09/2024

இரட்சிப்பை செல்லாமற் போகப்பண்ண முடியுமா? P2 | Salvation is irrevocable |

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Benjamin Chandran Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Benjamin Chandran Ministries:

Share

Category