C.S.I Church of Eternal life

C.S.I Church of Eternal life CSI Church of Eternal Life is located in Ayapakkam - Chennai, India, with 300 Communicant members and more than 400 people worship in Sunday service.

Dear congregants..Request you all to participate in our two days convention and Annual day celebration with family. Also...
21/07/2025

Dear congregants..Request you all to participate in our two days convention and Annual day celebration with family. Also do share the invite with all your friends and acquaintances. If possible share in your WhatsApp status and other social media.

30/06/2025

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் வட வட்டாரம் மற்றும் தென் வட்டாரத்தின் சார்பில் நடைபெற்ற வாலிபர் கூறுகையில் கட்டுரை (Essay writing) போட்டியில் நம் திருச்சபையின்( Church of Eternal life,Ayappakam Unit)சார்பில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்ற Jessita Hannah Selvi அவர்களை திருச்சபையின் சார்பில் வாழ்த்துகிறோம்.

24/07/2024

நமது அயப்பாக்கம் நிலைவாழ்வு திருச்சபையின் 21ஆம் ஆண்டு நிறைவு விழா நற்செய்தி கூட்டம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆண்டு விழா நிகழ்விற்கு யாவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கடவுளின் பெரிதான கிருபையால் நேற்றைய தினத்தில் ராயபுரம் CSI NORTHWICK SCHOOL விடுதியில் உள்ள பிள்ளைகளோடு கிறிஸ்துமஸ் நிகழ...
23/12/2023

கடவுளின் பெரிதான கிருபையால் நேற்றைய தினத்தில் ராயபுரம் CSI NORTHWICK SCHOOL விடுதியில் உள்ள பிள்ளைகளோடு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களின் நெடுநாள் தேவையான (Double Door Refregerator) குளிர்சாதன பெட்டி ஆண்கள் ஐக்கியத்தின் சார்பில் வாங்கி கொடுக்கப்பட்டது. பெண்கள் ஐக்கியத்தின் சார்பில் இரவு உணவு கொடுக்கப்பட்டது. மற்றும் அனைத்து பிள்ளைகளுக்கும் கிறிஸ்துமஸ் உடைகள் வாங்கி கொடுக்கப்பட்டது. பிள்ளைகளின் பாடல்கள் மற்றும் குறுநாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. பிள்ளைகள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நமது ஆயர் மற்றும் ஆயரம்மா அவர்களுக்கு நன்றிகள். பொருளாளர் அவர்களுக்கும் நன்றிகள். இதற்காக உழைத்த, உதவிய,ஒத்துழைத்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.

27/07/2021

CSI நிலைவாழ்வு திருச்சபை இன்று பத்தொன்பதாம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளை காணச்செய்த ஆண்டவருக்கு கோடானகோடி நன்றிகள். திருச்சபை உருவாக காரணமாக இருந்த தங்கம் காலனி இம்மானுவேல் ஆலய குடும்பத்தாருக்கும், தொடர்ந்து எங்களை வழிநடத்திய முகப்பேர் உயிர்த்தெழுதல் ஆலய குடும்பத்தாருக்கும் நன்றிகள். இதற்காக உழைத்த நற்செய்தி பணியாளர்களுக்கும், பணி செய்த டீக்கன்களுக்கும், ஆயர்களுக்கும் நன்றிகள். இதற்காக ஜெபித்த, உழைத்த , உதவிய அனைத்து இறைமக்களுக்கும் நன்றிகள்.

14/06/2021

ஆண்டவருடைய பெரிதான கிருபையினாலும் நமது ஆயரின் ஆலோசனையின் படியும் கடந்த 6/6 /21 முதல் 13/6 /21 வரை தினமும் சராசரி நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதற்காக உதவிய உழைத்த தனி குடும்பங்களுக்கும் ஐக்கிய சங்கத்தினருக்கும் ஜெபித்த யாவருக்கும் திருச்சபையின் சார்பாக நன்றியும் வாழ்த்துதலயும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

13/06/2021

Live Streaming of Sunday Service | June 13th 2021 |

அயப்பாக்கம் CSI நிலைவாழ்வு திருச்சபையின் சார்பில் இன்றைய தினத்தில் 100பேருக்கு உணவு(Chicken Biryani )வழங்கப்பட்டது. இதற்...
13/06/2021

அயப்பாக்கம் CSI நிலைவாழ்வு திருச்சபையின் சார்பில் இன்றைய தினத்தில் 100பேருக்கு உணவு(Chicken Biryani )வழங்கப்பட்டது. இதற்காக உதவிய திரு. ரூபர்ட் ஜாண் குடும்பத்தினருக்கும், உழைத்த அனைவருக்கும் திருச்சபையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அயப்பாக்கம் CSI நிலைவாழ்வு திருச்சபையின் சார்பில் இன்றைய தினத்தில் 110 பேருக்கு உணவு(Rice,Sambar & Potato curry)வழங்கப்ப...
12/06/2021

அயப்பாக்கம் CSI நிலைவாழ்வு திருச்சபையின் சார்பில் இன்றைய தினத்தில் 110 பேருக்கு உணவு(Rice,Sambar & Potato curry)வழங்கப்பட்டது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Chennai
600037

Telephone

+919514222999

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I Church of Eternal life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to C.S.I Church of Eternal life:

Share

Category