31/10/2024
இறப்பிலும் மறவோம் :-
நவம்பர் மாதம் இறந்த ஆன்மாக்களுக்காக ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். இம்மாதத்திலே இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் ஜெபிப்போம். சிறப்பாக இம்மாதத்திலே,
1). கல்லறைகளை அடிக்கடி சந்திப்போம், இறந்தோருக்காய் இம்மாதம் முழுவதும் திருப்பலிகளை ஒப்புக்கொடுப்போம்.
2). இறந்தவர்களுடைய பெயராலே ஜெப, தவ, தர்ம காரியங்களை செய்வோம், பிறரன்பு பணிகளை மேற்கொள்வோம்
3). உத்தரிக்கிற தள ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், கருவிலே சிதைக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும், ஜெபிப்போம்.
இறைவன் தனது நிறைத்த ஆசீரை நம்மேல் பொழிவாராக.