Christ Tabernacle

Christ Tabernacle fellowship

20/08/2026

123 When the Pentecostal Blessings fell, and you all spoke in tongues, you old-timers, having them great Pentecostal Blessings and things, fell. After a while you had what you called the General Council. Organism’s all right, but not organization. First thing you know, you couldn’t stand it, you had to go right back and become “a child of the…Satan,” and organize yourself.

124 And then another Light came on, about the Name of Jesus Christ. Then they got all stuck-up, and said, “Bless God, if you ain’t got Jesus’ name, you’re going to hell. And we got It, and you ain’t got It.” What’d they do? Just died right there in their tracks; made an organization out of it. See? Instead of letting the Light just flow on through the church, it would automatically take its place. But you organize yourself. What is it? A child of Jezebel. And they all died, together.

125 Now I want to ask you something. Has the Assemblies of God, or the Oneness, or—or any of the rest of them ever rose in a big united revival? Not at all! This last revival just passed by, that the Holy Spirit come down on the river (many of you setting here right now) in 1933, and this great healing service was to take place, said, “It would sweep the world,” and it never come through any different organization at all. God went outside the realms and raised up a heathen, almost, to start that revival. And look what It’s done! See?

126 Them organizations, as soon as they organize, they’re dead. He said, “I’ll kill her children with death.” Oh, my! I know you…Please don’t feel bad at me, but I…If I know This and don’t tell It, I’m a low-down hypocrite, and God will hold me responsible for It. I want to be like Paul, “To shun not to declare the whole counsel of God.” That’s right. All right. All right.
60-1208 - The Thyatirean Church Age
Rev. William Marrion Branham

123 பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்கள் விழுந்தபோது, முன் காலத்தவரே, நீங்களெல்லாம் அந்நிய பாஷைகளில் பேசினீர்கள். மகத்தான பெந்தெகொஸ்தே அசைவைப் பெற்றிருந்தீர்கள். ஆயினும் அதுவும் விழுந்து போனது. சில காலம் கழித்து, நீங்கள் உங்களுக்கு பொது ஆலோசனைக் குழு என்ற ஒன்றை நிறுவிக் கொண்டீர்கள். கூட்டிணைவமைப்பு சரிதான். ஆனால் ஸ்தாபன அமைப்பாவது சரியல்ல. நீங்கள் அறிய வேண்டிய முதலாவது காரியம் என்னவெனில், உங்களால் நிலைத்து நிற்க முடியாமல், பின்னுக்குப் போய், ஸ்தாபனமாக ஆகி, அதன் மூலம் “சாத்தானின்…பிள்ளையாக” ஆகிவிட்டீர்கள்.

124 பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினைப் பற்றிய இன்னொரு கூடுதலான வெளிச்சம் வந்தது. அப்பொழுது அவர்கள் யாவரும் அத்தோடு தேங்கிப் போய் நின்று விட்டு, “தேவனுக்கு துதியுண்டாவதாக, ‘இயேசு’ வின் நாமத்தை நீங்கள் பெற்றிராவிடில் நரகத்திற்கு போவீர்கள். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம். நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை” என்று கூறினார்கள். மரித்து, அதிலிருந்து ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிவிட்டனர். பார்த்தீர்களா? அந்த வெளிச்சம் தொடர்ந்து சபைக்குள்ளாகப் பரவி வளர்ந்து கொண்டே போவதற்குப் பதிலாக, அது தானகவே தன்னுடைய ஸ்தானத்தை அடைந்துவிட்டது. ஆனால் நீங்கள் உங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டீர்கள். அது என்ன? ஒரு யேசபேலின் பிள்ளை. அவர்கள் யாவரும் ஒருமித்து மரித்துப்போயினர்.

125 நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது அவர்களைச் சேர்ந்த ஏனையோர் எவராவது, எப்பொழுதாவது, ஒரு பெரிய ஐக்கியமாக இணைந்து எழுப்புதலை பெற்றிருக்கிறார்களா? இல்லவே இல்லை! அந்த கடைசி எழுப்புதல் சற்று முன்பு ஏற்பட்டது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் 1933-ல் அந்த நதிக்கரையில் இறங்கி வந்தார். (அங்கேயிருந்தவர்களில் அநேகர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்) மகத்தான தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகள் “உலக முழுவதையும் அசைக்கப் போகிறது” என்று தெரியப்படுத்தப்பட்டது. அவ்விதமாக அது நிறைவேறிய பொழுது, அது ஒருபோதும் பல்வேறு ஸ்தாபன சபைகள் மூலம் வரவேயில்லை. தேவன் ஸ்தாபனங்களின் எல்லைகளை விட்டு, வெளியே, எழுப்புதலை ஆரம்பிக்க ஏறத்தாழ ஒரு அஞ்ஞானியைப் போலுள்ள ஒருவனை எழுப்பினார். அது என்ன செய்துள்ளது என்பதைப் பாருங்கள்! புரிகிறதா?

126 அந்த ஸ்தாபனங்கள், அவ்வாறு அவைகள் ஸ்தாபனமாக ஆனது முதற்கொண்டே மரித்துவிட்டன. அவர், “நான் அவள் பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்” என்று கூறினார். ஓ, என்னே! நான் உங்களை அறிவேன்…நான் இதைச் சொல்வதினால் நீங்கள் தயவு செய்து என்னைப் பற்றி மோசமாக எண்ணாதீர்கள். ஆனால் நான்…நான் இதை அறிந்திருந்து, அதை கூறவில்லையென்றால், அப்பொழுது நான் ஒரு கீழ்த்தரமான மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். அதற்காக தேவன் என்னை பொறுப்பாளியாக்கிவிடுவார். பவுல், “தேவனுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை” என்று கூறியது போல் நானும் இருக்க விரும்புகிறேன். அது தான் சரியானது. சரி. சரி.
60-1208 - தியத்தீரா சபையின் காலம்
சங்கை வில்லியம் மரியன் பிரான்ஹாம்

02/06/2026

56 The two spirits. One of them, God’s Holy Spirit; the other one, the devil’s spirit, working in deception. The people of the earth are now making their choice.

The Holy Spirit is here calling out a Bride for Christ. He is doing it by vindicating His Word of promise to Her, for this age, showing that It is Christ.

If the finger is supposed to move in this age, the finger will move. If the foot is supposed to move in this age, the foot will move. If the eye is to see in this age, the eye will see. See?

The Spirit of God, as It’s growed into the full stature of God, is the age that we’re now living in. The Holy Spirit is here vindicating the Message of the hour. And the Holy Spirit is doing this, so that the people that believe God will be called out of this chaos.

The devil’s unholy spirit is here calling his church by the error, as usual, by perversion of the Word of God, like he did at the beginning. See it coming right back to that seed time again, from Eden? Here it is again.
65-0801M - The God Of This Evil Age
Rev. William Marrion Branham

56 இரண்டு ஆவிகள். அவைகளில் ஒன்று, தேவனுடைய பரிசுத்த ஆவி; மற்றொன்று, பிசாசின் ஆவி, வஞ்சகமாக கிரியை செய்கிறது. பூமியின் ஜனங்கள் இப்பொழுது தங்களுடைய தெரிந்து கொள்ளுதலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியானவர் இங்கே கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த காலத்திற்கான, தம்முடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தையை அவளுக்கு ரூபகாரப்படுத்தி, அது கிறிஸ்து என்று காண்பிக்கப்படுவதன் மூலம் அவர் அதை செய்து கொண்டிருக்கிறார்.

இக்காலத்தில் விரல் அசைக்கப்பட வேண்டுமானால், விரல் அசையும். இக்காலத்தில் பாதம் அசைய வேண்டுமானால், பாதம் அசையும். இக்காலத்தில் கண் காணப்படுமானால், கண் காணும். பார்த்தீர்களா?

தேவனுடைய ஆவியானது, அது தேவனுடைய முழு வளர்ச்சிக்குள்ளாக வளரச் செய்துள்ளதே, நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற காலமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இங்கே இந்த மணி நேரத்தின் செய்தியை ரூபகாரப்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவனை விசுவாசிக்கிற ஜனங்கள் இந்த குழப்பத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதற்காக பரிசுத்த ஆவியானவர் இதைச் செய்து கொண்டிருக்கிறார்.

பிசாசினுடைய அசுத்த ஆவி இங்கே வழக்கம்போல தன்னுடைய சபையை பிழையின் மூலமும், ஆதியில் அவன் செய்தது போலவே, தேவனுடைய வார்த்தையை தாறுமாறாக்குவதன் மூலம், அழைத்துக் கொண்டிருக்கிறது. அது ஏதேனிலிருந்து மீண்டும் அந்த வித்தின் காலத்திற்கு திரும்பி வருவதைப் பார்த்தீர்களா? இதோ அது மீண்டும் உள்ளது.
65-0801M - இப்பொல்லாத காலத்தின் தேவன்
சங்கை வில்லியம் மரியன் பிரான்ஹாம்

fellowship

25/01/2026
Dear all, some one created this Instagram account and calling. Don't reply to this Instagram I'd.
25/12/2025

Dear all, some one created this Instagram account and calling. Don't reply to this Instagram I'd.

Address

Kishore Nagar, Veppampattu
Chennai
602025

Telephone

+919894194797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Christ Tabernacle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christ Tabernacle:

Shortcuts

Share