11/10/2025
அனைவருக்கும் வணக்கம்!
👋நான் உருவாக்கிய Worship Connect செயலி இப்போது Google Play Store-இல் உள்ளது!
ஆராதனைக்கான பாடல்கள், வசனங்கள், மற்றும் வீடியோக்களை எளிதாக திரையில் காட்ட இந்த செயலி உதவும்.
இது சர்ச் மீடியா குழுக்களுக்கு மட்டுமல்ல, சிறிய குழுக்கள், குடும்ப ஜெபங்கள் அல்லது தனிப்பட்ட ஆராதனைகளில் வழிநடத்தும் அனைவருக்கும் ஏற்றது.
நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து, உங்கள் கருத்துக்களைக் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
இங்கே பதிவிறக்கம் செய்யவும்:
https://play.google.com/store/apps/details?id=com.abishekkumar.worshipconnect
உங்கள் ஆதரவிற்கு நன்றி! 🙏