CorruptionWatch: HR CE & Vengeeswarar Temple

CorruptionWatch: HR CE & Vengeeswarar Temple Our mission is to advocate for justice for the affected people of Vadapalani by vengeeswarar trustee

This page exclusively created for the devotees of vengeeswarar temple and to bring justice to light. HR CE Department with Vengeeswarar temple Corruption's content and proof given in this page completely on my own risk and all proofs taken from tamilnadu government department legally.

21/04/2026

மாண்புமிகு P.K. Sekar Babu அமைச்சருக்கு வணக்கம். HRCE துறையில் நீங்கள் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியது. ஆனால் துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கவலை அதிகரித்து வருகிறது, குறிப்பாக இணை ஆணையர் ரேணுகா தேவி குறித்து பல்வேறு இடங்களில் பேசப்படுகிறது.
சிலர் உங்கள் பெயரை பயன்படுத்தி, உங்களுடன் நெருக்கம் உள்ளது என்று கூறி தங்களது செல்வாக்கை பயன்படுத்துகின்றனர் என்ற கருத்துக்கள் பரவி வருகின்றன. இவை உண்மையல்ல என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் இத்தகைய நிலை துறையின் நம்பிக்கையை பாதிக்கிறது.
எனவே, இணை ஆணையர் ரேணுகா தேவி அவர்களின் செயல்பாடுகள் குறித்து தாங்கள் ஆய்வு செய்து, துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டுகிறோம். இதை துறையின் உள்ளகமாகவும் சரிபார்க்க முடியும்.

20/11/2024

ஆலயம் காப்போம் செய்தி திரட்டு - வடபழனி வேங்கீஸ்வரர் ஆலய குளத்தை மீட்க்குமா அறநிலையத்துறை பார்ப்போம் வாருங்கள.....

https://youtu.be/vDMSlfKcyIg?si=lUU0f5ap7boy1Tc_
20/11/2024

https://youtu.be/vDMSlfKcyIg?si=lUU0f5ap7boy1Tc_

ஆலயம் காப்போம் செய்தி திரட்டு - வடபழனி வேங்கீஸ்வரர் ஆலய குளத்தை மீட்க்குமா அறநிலையத்துறை பார்ப்போம் வாருங்கள.....

20/07/2024

🎉 Victory for Justice! 🎉 Chennai Vadapalani Vengeeswarar Temple

Once again, Madras High Court has delivered a landmark judgement, upholding the 2015 HRCE Commissioner order and ousting the fraudulent G. Prem Anand family from the Vadapalani Vengeeswarar Temple Trust!

🔍 Main Allegations:

Property Register Tampering: The appellant excluded certain properties belonging to the Devasthanam from the old property register while preparing the new one. They also hid the old property register, violating Sections 29 and 30 of the Act.

Unauthorized Leasing: The appellant leased out Devasthanam properties to nearly 27 people. For 10 of them, no prior permission was obtained from the Commissioner, violating Section 34 of the Act.

Unauthorized Donations and Renovations: The appellant collected donations in the name of Sri Pradosha Bakthargal Sabha for the Kumbabishekam and carried out renovation work without the Department's authorization, violating the Act and relevant Rules.

🏛️ What's Next?

HR&CE should now cleanse the temple by removing all of Prem Anand's relatives from the premises. However, with a new Executive Officer known for corruption, we may need another just ruling to see this through.

🙏 Let’s stay vigilant and hope for a brighter, corruption-free future for our sacred temples.



Address

Vadapalani
Chennai
600026

Telephone

+919600052772

Website

Alerts

Be the first to know and let us send you an email when CorruptionWatch: HR CE & Vengeeswarar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CorruptionWatch: HR CE & Vengeeswarar Temple:

Share

Category