Tntj Triplicane Branch

Tntj Triplicane Branch Tntj Triplicane Branch Official FB Page (South Chennai District)

*வாழ்வாதார உதவி* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் * #திருவல்லிக்கேணி  கிளை* சார்பாக 20/02/2026 அன்று 5 கிலோ ...
20/02/2026

*வாழ்வாதார உதவி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் * #திருவல்லிக்கேணி  கிளை* சார்பாக 20/02/2026 அன்று 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 50 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்... 

*இரவு தொழுகை*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக 18-02-2026 அன்று அல்-இக்லாஸ் பள்...
20/02/2026

*இரவு தொழுகை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 18-02-2026 அன்று அல்-இக்லாஸ் பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், ஜும்ஆ பள்ளியில் ஆண்களுக்கு மட்டும் இரவு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு நபி வழியில் தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..

*ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக 19-02-2026 அன்று அ...
20/02/2026

*ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 19-02-2026 அன்று அல்-இக்லாஸ் பள்ளிவாசலில் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி இனிதே துவக்கம்.

அல்ஹம்துலில்லாஹ்..

*பள்ளிவாசல் சுத்தம் செய்தல்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக 15-02-2026 அன்று ...
18/02/2026

*பள்ளிவாசல் சுத்தம் செய்தல்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 15-02-2026 அன்று பள்ளிவாசலின் இரண்டு தளங்களும் சுத்தம் செய்யப்பட்டது.

இதில் கிளை நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு அல்லாஹ்வின் இல்லத்தை சுத்தம் செய்தனர்.

இதற்கான கூலியை அல்லாஹ் வாரி வழங்குவானாக..!

அல்ஹம்துலில்லாஹ்..

*ஆண்கள் பயான் நிகழ்ச்சி*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக 15-02-2026 அன்று ஆண்க...
18/02/2026

*ஆண்கள் பயான் நிகழ்ச்சி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 15-02-2026 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ. ஹபீபுல்லாஹ் பாஷா அவர்கள் *அல்லாஹ்விற்கு கட்டுப்படுவோம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

*மாவட்டக் கிளை சந்திப்பு*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம்,  #திருவல்லிக்கேணி_கிளை சார்பாக 14-02-2026 அன்று ...
18/02/2026

*மாவட்டக் கிளை சந்திப்பு*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், #திருவல்லிக்கேணி_கிளை சார்பாக 14-02-2026 அன்று மாவட்ட கிளை சந்திப்பு ஃபஜர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சகோ. தமீம் பாய் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் கிளையின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

*போஸ்டர் ஒட்டப்பட்டது*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி கிளை சார்பாக MMDA கிளை நடத்தும் *ஹஜ...
13/02/2026

*போஸ்டர் ஒட்டப்பட்டது*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தென்சென்னை மாவட்டம்,
திருவல்லிக்கேணி கிளை சார்பாக MMDA கிளை நடத்தும் *ஹஜ் உம்ரா வழிகாட்டி நிகழ்ச்சி* குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

*பெண்கள் பயான் நிகழ்ச்சி*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக 12-02-2026 அன்று பெண...
12/02/2026

*பெண்கள் பயான் நிகழ்ச்சி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 12-02-2026 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. தவ்ஹீத் MISc அவர்கள் *நபிகளாரும் நகைச்சுவையும்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

*வாழ்வாதார உதவி* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் * #திருவல்லிக்கேணி  கிளை* சார்பாக 10/02/2026 அன்று 5 கிலோ ...
12/02/2026

*வாழ்வாதார உதவி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் * #திருவல்லிக்கேணி  கிளை* சார்பாக 10/02/2026 அன்று 5 கிலோ அரிசி 30 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்... 

*ஆண்கள் பயான் நிகழ்ச்சி*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக 08-02-2026 அன்று ஆண்க...
08/02/2026

*ஆண்கள் பயான் நிகழ்ச்சி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 08-02-2026 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ. தவ்ஹீத் MISc அவர்கள் *திடீர் மரணங்கள்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

*கிளை மஷுரா*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம்,  #திருவல்லிக்கேணி_கிளைக சார்பாக 07-02-2026 அன்று வாராந்திர மஷ...
07/02/2026

*கிளை மஷுரா*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், #திருவல்லிக்கேணி_கிளைக சார்பாக 07-02-2026 அன்று வாராந்திர மஷுரா ஃபஜர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் தாவா மற்றும் இதர பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது

*போஸ்டர் ஒட்டப்பட்டது*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி கிளை சார்பாக வட சென்னை மாவட்டம் நடத...
07/02/2026

*போஸ்டர் ஒட்டப்பட்டது*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தென்சென்னை மாவட்டம்,
திருவல்லிக்கேணி கிளை சார்பாக வட சென்னை மாவட்டம் நடத்தும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் குறித்து 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

Address

Sheik Dawood Street
Chennai
600014

Opening Hours

Monday 9am - 8:30pm
Tuesday 6pm - 8:30pm
Wednesday 6pm - 8:30pm
Thursday 9am - 8:30pm
Friday 9am - 8:30pm

Telephone

+919043002292

Alerts

Be the first to know and let us send you an email when Tntj Triplicane Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tntj Triplicane Branch:

Share