Door of Hope Prayer House

Door of Hope Prayer House Its about Jesus and his word. This page will help you to know more about God and his word..

19/09/2023

Follow the Daily One Minute Devotion - Tamil Bible channel on WhatsApp:

மணவாட்டியே நீ ஒரு முத்திரிக்கப்பட்ட கிணறு உன்னை ஒருவர் முத்திரித்து வைத்திருக்கிறார் நீ உடன்படிக்கை செய்யப்பட்டவள் நிச்ச...
22/06/2021

மணவாட்டியே நீ ஒரு முத்திரிக்கப்பட்ட கிணறு
உன்னை ஒருவர் முத்திரித்து வைத்திருக்கிறார்
நீ உடன்படிக்கை செய்யப்பட்டவள்
நிச்சயிக்க பட்டவள்
ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்காக
நிச்சயிக்க பட்டவள் ....

நிச்சயத்திற்கும் , திருமணத்திற்கும்
இடையே இருக்கும் காலம் தான் நாம் வாழும் வாழ்க்கை

அதில் நீ, பாதுகாப்போடு இருக்க வேண்டும்,
யாக்கோபு ராகேலை சந்திக்க ஒரு கிணறு
அருகே நிற்கிறான் ... அது ஒரு கல்
வைத்து அடைக்க பட்டிருக்கிறது

அந்த கல் எப்பொழுது அகற்ற படும்
தெரியுமா ?
ராகேல் மேய்த்த ஆட்டுக்குட்டி வரும்போது
தான் ...
கண்ட கழுதைக்கும், எருமைக்கும்
அந்த கிணறு திறக்காது ...

புரிந்து கொண்டீர்களா ...

நாம் ஒரு முத்திரிக்கப்பட்ட கிணறு
ஆட்டுக்குட்டியானவரின் வருகை வரை
கற்புள்ள கன்னிகையாய்
அவர் சமூகத்தில் நிலைத்திருப்போம் ...

ஆண்ட்ரூஸ் அருள்ராஜ்

20/08/2020

One minute Bible Devotion - Eventhough You are in a Palace you should Pray

18/08/2020
16/08/2020

Today Devotion - Dont go out from his presence - இன்றைய வேத தியானம் - அவர் சமூகம் நமக்கு தேவை

Those who miss the live telecast in HeavenTV...கண்களின் இச்சை - சிகப்பு நூல் - வேத பாடம் - Andrews Arulraj The Lust of t...
15/08/2020

Those who miss the live telecast in Heaven
TV...கண்களின் இச்சை - சிகப்பு நூல் - வேத பாடம் - Andrews Arulraj The Lust of the eyes - Bible Study...

11/08/2020

Tamil Daily Bible Devotion - Andrews Arulraj

06/08/2020

Hallelujah... Is the most powerful worshiping word.. Jesus Likes it

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Door of Hope Prayer House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share