Body of christ fellowship ministry

Body of christ fellowship ministry It is an Independent Christian church which runs with the help of Holy Spirit.

30/09/2024
03/10/2020

Importance of Bible

BCFC 17th year anniversary
02/08/2019

BCFC 17th year anniversary

21/04/2019
12/03/2019

கிறிஸ்தவ சபைகளின் உண்மை வரலாறு..! - *மரியாள்குழந்தைஇயேசு*
*சிலைசபைக்குள்புகுந்து விக்கிரக ஆராதனைஆரம்பித்தவரலாறு*
*மரியாள்சிலை அல்ல அது ..!! இஸ்தார் என்ற கிரேக்க பெண் தெய்வ சிலை அது...!! கிரேக்க தெய்வத்தை ரோம கிறிஸ்தவர் தேவாலயத்திற்க்குள் கொண்டுவந்து வைத்து வணங்க தொடங்கினார்கள்...* *அந்த சிலை உருவான வரலாறு மிக அசிங்கமானது...* *நீங்கள் வீடியோவில் கேளுங்கள்... கேட்கும் R.C. சகோதர சகோதரிகளே !*
~பாபிலோனிய பழக்க வழக்கங்களை விட்டுவிலக வேண்டிய நேரம் இது... ஏனென்றால் சபைகளுக்கான நியாந்தீர்ப்பு துவங்கப்போகிறது. காலம் இனி இல்லை. விட்டு விலகுங்கள்.. வேத வார்த்தைளை தியானியுங்கள். இன்னொரு எச்சரிக்கை ...~⚠ ~மிகப்பெரிய ஆபத்து 2020 ல் வரப்போகிறது. ஒரே உலக மதம் என அறிவிப்பை போப் பிரான்சிஸ் நெதர்லாந்திலுள்ள ஹேக் என்ற இடத்திலுள்ள பீஸ் பேலஸில் (Peace Palace) அனைத்து மதத்தலைவர்களுடன் இணைந்து உடன்படிக்கை செய்து *ஒரேஉலகமதம்* என அறிவிக்கப்போகிறார்.தானியேல், வெளி. விசேஷம் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனம்~ (தானியேல் 9:27 & வெ.வி. 13:12) ~நிறைவேறப்போகிறது.அய்யோ!~

வெளிப்படுத்தின விசேஷம் 13:12
அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காரியம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.

தானியேல் 9:27
அவன் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

Address

No:47/24, T. V. K NAGAR, 2ND Street, PULIANTHOPE, CHENNAI/12
Chennai
600012

Telephone

+919940376485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Body of christ fellowship ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Body of christ fellowship ministry:

Share