Jesus The Savior Ministry

Jesus The Savior Ministry Dear Brothers and sisters,
I am Amudha, my husband is Mr. S.S. Venkat Raj. Iam from a Hindu family,Jesus touched me and made me his follower.Praise God.

We are running this ministry by Gods Grace for past 14 years in Porur Chennai TAMILNADU.

29/04/2026
14/09/2024

SATURDAY
💒PRAISE THE LORD.🙏☝GOOD🌹MORNING🛎🥁 TODAY'S GOD'S 🙏🏻WORD 📖

👉2 பேதுரு 1:10
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

👉2 PETER 1:10
Wherefore the rather, brethren, give diligence to make your calling and election sure: for if ye do these things, ye shall never fall:AMEN🙏🏻

🤲PRAY FOR TODAY'S MANRATU PRAYER & OUR KARNATAKA 🛣️ ANDRA MISSIONARY MINISTRIES🛎️

💒REV ☦️AMUTHA RAJ 👍

https://youtu.be/pJutzlF2Fg0?si=uPSmWAoEvBEueDyU www.jesusthesavior.in

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

14/08/2024

WEDNESDAY
💒PRAISE THE LORD🙏☝GOOD🍁MORNING🛎🥁TODAY'S GOD'S 🙏WORD📖

👉ஏசாயா 29:21
ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

👉ISAIAH 29:21
That make a man an offender for a word, and lay a snare for him that reproveth in the gate, and turn aside the just for a thing of nought. AMEN🙏🏻

🤲PRAY🙏FOR TODAY'S HOSPITAL 🏥 MINISTRY ☦️ & OUR MINISTRY IN AYAPAKKAM

💒REV ☦️AMUTHA RAJ 👍

https://youtu.be/pJutzlF2Fg0?si=uPSmWAoEvBEueDyU www.jesusthesavior.in

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

11/12/2023

MONDAY

👉சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.ஆமேன் 🙏🏻

👉PSALM 29;11
The LORD will give strength unto his people; The LORD will bless his people with peace.AMEN🙏🏻

🙋Sis AmuthaRaj & Pastor.S.S.Raj
Glory to God.. JEHOVAH Hallelujah

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

10/12/2023

SUNDAY

👉ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
ஆமேன் 🙏🏻

👉 ISAIAH 41:13
For I am the Lord your God
who takes hold of your right hand and says to you, Do not fear;I will help you.AMEN🙏🏻

🙋Sis AmuthaRaj & Pastor.S.S.Raj
Glory to God.. JEHOVAH Hallelujah

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

08/12/2023

FRIDAY

👉ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ஆமேன்🙏🏻

👉ROMANS 12:12
Be joyful in hope, patient in affliction, faithful in prayer.AMEN

🙋Sis AmuthaRaj & Pastor.S.S.Raj
Glory to God.. JEHOVAH Hallelujah

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

07/12/2023

THURSDAY
👉உபாகமம் 1:21
இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்தத் தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு .ஆமேன்🙏🏻

👉 DEUTERONOMY 1:21
See, the Lord your God has given you the land. Go up and take possession of it as the Lord, the God of your ancestors, told you. Do not be afraid; do not be discouraged.”AMEN🙏🏻

🙋Sis AmuthaRaj & Pastor.S.S.Raj
Glory to God.. JEHOVAH Hallelujah

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

06/12/2023

WEDNESDAY

👉ஏசாயா 30:19
சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.ஆமேன்🙏🏻

👉ISAIAH 30;19
People of Zion, who live in Jerusalem, you will weep no more. How gracious he will be when you cry for help! As soon as he hears, he will answer you. AMEN🙏🏻

🙋Sis AmuthaRaj & Pastor.S.S.Raj
Glory to God.. JEHOVAH Hallelujah

தினசரி என்னுடைய Whatsapp message வேண்டுமோ, உங்கள் Whatsapp நம்பரில் இருந்து "உங்கள் செய்தி அனுப்புங்களென்று" என்னுடைய whatsapp: https://wa.me/919840429277 இந்த நம்பருக்கு செய்தி அனுப்புங்கள்.

Address

School Street Karambakkam, Porur Chennai
Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when Jesus The Savior Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jesus The Savior Ministry:

Share