23/08/2026
பூமி சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் ஸ்ரீ லட்சுமி வராகர் மகிமை! 🐗🌸✨
திருவேற்காடு ஸ்ரீ நித்ய கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு லட்சுமி வராக பெருமாளின் அவதார பெருமைகள், கல்வி மேன்மை, நிலம், பூமி & ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் பரிகார வழிபாடுகள் குறித்து அர்ச்சகர் திரு. ரங்கநாதன் அவர்கள் விவரிக்கிறார். 🙏🚩
"நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்!" 🪔
📍 இடம்: அருள்மிகு ஸ்ரீ நித்ய கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆலயம், திருவேற்காடு, சென்னை - 77.