Sri Vanmeeganathar Temple, Vanniyanallur

Sri Vanmeeganathar Temple, Vanniyanallur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vanmeeganathar Temple, Vanniyanallur, Hindu temple, Vanmeeganathar Temple, Eswaran Kovil Street, Vanniyanallur, Chengalpattu.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், தொழுப்பேடு-சூனாம்பேடு நெடுஞ்சாலையில் விளங்கும் வன்னியநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ ஞானபுரீஸ்வரி சமேத ஸ்ரீ வன்மீகநாதருக்கு சிவாலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

08/02/2025

அன்புடையீர் வணக்கம்! செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், எண்: 45, நமது வன்னியநல்லூர் கிராமத்தில் எழுந்தளும் "அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீஸ்வரி அம்பாள் உடனுறை ஶ்ரீ வன்மீகநாதர் ஆலயத்தின்", "வன்மீகநாதர் டெம்பிள் டிரஸ்ட், பதிவு எண்: 13/IV/2022-ன்" வங்கி கணக்கு துவங்கப்பட்டது என்பதை செயற்குழு சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். டிரஸ்ட்-ன் பதிவானது வருமான வரிச் சட்டத்தின் 12A மற்றும் 80G-ன் கிழ் வரி விலகிற்கு உட்பட்டது. அன்பர்கள் அனைவரும் நன்கொடை அளிக்க ஏதுவாக இந்த தகவலை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Bank name : Indian Overseas Bank
Branch : Chunampet
A/c Name : Vanmeeganathar Temple Trust
A/c No. : 026001000034509
IFSC code. : IOBA0000260

ஆன்மீக மெய்யன்பர்களே!!!செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மதுராந்தகம் சதுர்வேதி மங்களம் என்னும் வகுளாரண்ய ஷேத்திரம்...
19/01/2025

ஆன்மீக மெய்யன்பர்களே!!!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மதுராந்தகம் சதுர்வேதி மங்களம் என்னும் வகுளாரண்ய ஷேத்திரம் என்னும் பெயர் விளங்கும் திவ்யம் விளைந்த திருப்பதிக்கு தெற்கே தொண்டை மண்டலத்தினுள்ளே தொழுப்பேடு - சூனாம்பேடு நெடுஞ்சாலையில் விளங்கும் வன்னியநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 1500 வருடங்களுக்கும் பழமையான ஸ்ரீமுத்து தாண்டவர் வினாயகர் ஆலயம் செப்டம்பர் 06, 2020 அன்று பாலாயனம் செய்யப்பட்டது.

Spiritual believers!!!

The Sri Muthu Thandavar Vinayagar Temple, which is about 1500 years old, located in Vanniyanallur village on the Thozhuppedu -Chunambedu road, south of the divine Tirupati, known as the Vakularanya Kshetram, Madhurantakam Chaturvedi Mangalam, Chengalpattu district, Cheyyur Taluk, was demolished on September 06, 2020.

19/01/2025

அன்புடையீர் வணக்கம்!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், எண்: 45, நமது வன்னியநல்லூர் கிராமத்தில் எழுந்தருளும் "அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீஸ்வரி அம்பாள் உடனுறை ஶ்ரீ வன்மீகநாதர் ஆலயத்தின்" முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அன்பர்கள் அனைவரும் இந்த முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து, மற்ற சிவ பக்தர்களுக்கு பரிமாற்றம் செய்யுமாறு ஆலய திருப்பணி குழு சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

The page of "Arulmiku Sri Gnanapuriswari Ambal Udanurai Sri Vanmeeganathar Temple" located in No. 45, Vanniyanallur Village, Cheyyur Taluk, Chengalpattu District, has been started.

We humbly request all dear friends to follow this page and share it with other Shiva devotees on behalf of the temple renovation committee.

Address

Vanmeeganathar Temple, Eswaran Kovil Street, Vanniyanallur
Chengalpattu
603401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vanmeeganathar Temple, Vanniyanallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category