10/03/2018
ஸ்ரீ ஸீதா சமேத பட்டாபி (கோதண்ட) ராமர் திருக்கோயிலில் 25ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி உத்ஸவம் 25.03.2018 ஞாயிறு அன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவி, சரீர உதவிகளை செய்து, பந்துமித்ரர்களையும் இந்த புண்ணிய கைங்கர்யத்தில் ஈடுபடச்செய்து ஸ்ரீசக்கரவர்த்தி திருமகனின் பரிபூரண அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி,
ஸ்ரீ ராம கைங்கர்ய சபா
பொன்விளைந்த களத்தூர்
Namaskaram,
The 25th Sri Rama Navami Utsavam, conducted by Sri Rama Kainkarya Sabha at the Sri Kothanda Ramar Swamy Temple, is scheduled on Sunday, 25th March 2018 at 09.00am.
We at Sri Rama Kainkarya Sabha request you to join us on this occasion with your family and friends.
If you wish to support our religious activities through donations, materials, or assist us in conducting our events, please feel free to reach us on the telephone numbers mentioned below.
Regards,
Sri Rama Kainkarya Sabha
Pon Vilaintha Kalathur
Officer Bearers:
S. Sampath, Secretary, Sri Rama Kainkarya Sabha
80, New Street, P.V. Kalathur, Kanchipuram District 603 405
044-27441046 | +91 99624 71520
D. Murali, Treasurer, Sri Rama Kainkarya Sabha
5/50, S.L.N.S Street, P.V. Kalathur, Kanchipuram District 603 405
+91 98945 50164 | [email protected]
M. Narasimhan, President, Sri Rama Kainkarya Sabha, Chennai
+91 99407 00250 | [email protected]
D. Lakshmi Narayanan, Member, Sri Rama Kainkarya Sabha, Chennai
+91 98409 99832 | [email protected]
K.P. Narasimhan, Member, Sri Rama Kainkarya Sabha, Chennai
+91 94444 06519 | [email protected]