07/11/2023
Today (07-11-2023) Brother Jaya Raj of the Church of Christ belonging to the CFI-Ministry in Vellore district brought two souls (sisters) to Christ. Remember them in your best wishes and in your prayers for fraternal ministry and for new souls.
In Christ
CFI-Ministry.
இன்று (07-11-2023) வேலூர் மாவட்டத்தில் CFI-Ministry-யை சார்ந்த கிறிஸ்துவின் சபையின் ஊழிய சகோதர் Jaya Raj அவர்கள் இரண்டு ஆத்துமாக்களை (சகோதரிகளை) கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்துள்ளர். சகோதர் ஊழியத்திற்காவும் மற்றும் புதிய ஆத்துமாக்களுக்காக உங்கள் வாழ்த்துகளையும் மற்றும் உங்கள் ஜெபங்களிலும் அவர்களை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள்
CFI-Ministry.