அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் - செங்கல்பட்டு

  • Home
  • India
  • Chengalpattu
  • அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் - செங்கல்பட்டு

அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் - செங்கல்பட்டு நமது கைலாசநாதர் ஆலயம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இத்தளம் பயன்படுகிறது 🙏✨

இன்றைய  #அன்னாபிஷேக_அலங்காரம் 🙏🏻வருடத்திற்கு ஒரு முறை ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே நடக்கும் தெய்வீக தரிசனம்இடம் :- அருள்...
15/11/2024

இன்றைய #அன்னாபிஷேக_அலங்காரம் 🙏🏻

வருடத்திற்கு ஒரு முறை ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே நடக்கும் தெய்வீக தரிசனம்

இடம் :- அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்,பெரிய நத்தம், செங்கல்பட்டு.

🙏🏻✨🍇🥭🍍🍎🕉️🍎🍍🥭🍇✨🙏🏻

#அன்னாபிஷேகம் #அலங்காரம் #ஐப்பசி #பௌர்ணமி

 #கந்தசஷ்டி  பெருவிழா அழைப்பிதழ்⚜️⚜️🦚🪷🦚⚜️⚜️நமது செங்கல்பட்டு, பெரிய நத்தம், அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் தி...
31/10/2024

#கந்தசஷ்டி பெருவிழா அழைப்பிதழ்

⚜️⚜️🦚🪷🦚⚜️⚜️

நமது செங்கல்பட்டு, பெரிய நத்தம், அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு (02-11-2024) முதல் (07-11-2024) வரை காலை 9:00 மணிக்கு அபிஷேகமும் (07-11-2024) அன்று மாலை 4:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வும் , மறுநாள் (08-11-2024) அன்று காலை 8:00 மணிக்கு வரிசை தட்டு புறப்பாடு நடைபெற்று 9:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் இந்த தெய்வீக நிகழ்வில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மறுநாள் (09-11-2024) மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.

அனைவரும் கந்த சஷ்டி பெருவிழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருளை பெற கேட்டு கொள்கிறோம்

✨🦚🙏🏻🪷🕉️🪷🙏🏻🦚✨

Address

KAILASANATHER KOVIL Street , BIG NATHEM , CHENGALPATTU
Chengalpattu
603002

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் - செங்கல்பட்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share