CSI Christ Church Maraimalai Nagar

CSI Christ Church Maraimalai Nagar CSI Christ Church - Pastorate of Melrosapuram located in Maraimalai Nagar.

12/12/2021
11/12/2021 மறைமலை நகர் சாமியார் gate பகுதியில் உள்ள கண் பார்வையற்ற மற்றும் மாற்று திறனாளிகள், மனவளம் குன்றியவர்கள் , திர...
12/12/2021

11/12/2021 மறைமலை நகர் சாமியார் gate பகுதியில் உள்ள கண் பார்வையற்ற மற்றும் மாற்று திறனாளிகள், மனவளம் குன்றியவர்கள் , திருநங்கையர் ஆகியோருக்கு நம்முடைய குருசேகர தன்னார்வ நண்பர்கள் பொருட்கள் ,உணவு அரிசி, வேட்டி,புடவை, போர்வை கொடுத்து உதவினார்கள்.

அனைவருக்கும் நன்றி.

ஆயர்.

இன்று  நம்முடைய திருச்சபை சார்பாக மதிப்பிற்குரிய ஆயர்,செயலளர், பொருளர், ஊழியர்கள் இறைமக்கள் சார்பில் சிறுபான்மையினர் வசி...
11/10/2021

இன்று நம்முடைய திருச்சபை சார்பாக மதிப்பிற்குரிய ஆயர்,செயலளர், பொருளர், ஊழியர்கள் இறைமக்கள் சார்பில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் வழிபாட்டு தளங்கள் அமைக்க நிலம் வேண்டிய சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் திருமிகு பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கருநிலம் திருச்சபை கட்ட நிலம் வேண்டி மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆணைய தலைவர் அவர்கள் தம்மை அலுவலகத்தில் சந்தித்து பேச அழைப்பு கொடுக்கப்பட்டுத்துள்ளார்.

https://youtu.be/OpmhZdDdmPY
31/01/2021

https://youtu.be/OpmhZdDdmPY

Church of South IndiaDiocese of MadrasMelrosapuram Pastorate20 ஆம் ஆலய ஆண்டு விழாகிறிஸ்து நாதர் ஆலயம்மறைமலை நகர்தமிழ் இசை வழிபாடு நாள் - 20.12.2020ஆண்டு விழா....

26/01/2021, பஞ்சந்துருத்தி, செங்கல்பட்டு மாவட்டம், தென்னிந்திய  திருச்சபை, மெல்ரோசாபுரம் குருசேகரம், வண்டலூர் குருசேகரம்...
27/01/2021

26/01/2021, பஞ்சந்துருத்தி, செங்கல்பட்டு மாவட்டம், தென்னிந்திய திருச்சபை, மெல்ரோசாபுரம் குருசேகரம், வண்டலூர் குருசேகரம் மற்றும் சமூகநல கரிசனை வாரியம் இணைந்து, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பஞ்சந்துருத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னை பேராயர் பேரருள்திரு. அறிவர்.J. ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டனர்.

21/01/2021

Church of South IndiaDiocese of MadrasMelrosapuram Pastorate

Address

Chengalpattu
603209

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Christ Church Maraimalai Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share