Sri Ayyappa Annadhana Sevai Group

Sri Ayyappa Annadhana Sevai Group Sri Ayyappa Annadhana Sevai Group is the religious organization that provides free food for poor peoples around Tamilnadu

வழிநடத்துபவர் வழிகாட்டி.. வாழ வைப்பவர் தலைவர்! உயிருள்ளவரை நம் தலைவருடன்  |  இந்த இளைய தமிழன் ரமேஷ்! #தமிழகவெற்றிக்கழகம்...
30/05/2024

வழிநடத்துபவர் வழிகாட்டி.. வாழ வைப்பவர் தலைவர்!

உயிருள்ளவரை நம் தலைவருடன் | இந்த இளைய தமிழன் ரமேஷ்!

#தமிழகவெற்றிக்கழகம்‌

"அவர்கள் முகத்தின் புன்னகை நம் வாழ்வின் பெரும் வரமாகும்"இன்று நமது ஶ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக் குழு (SAASG) சார்பில் சாலை...
17/04/2024

"அவர்கள் முகத்தின் புன்னகை நம் வாழ்வின் பெரும் வரமாகும்"

இன்று நமது ஶ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக் குழு (SAASG) சார்பில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சுமார் 30 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நமது ஶ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக்குழு அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻இன்று மதியம் 12 மணிக்கு நமது குழுவின் சார்பில் செங்...
03/09/2023

நமது ஶ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக்குழு அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻

இன்று மதியம் 12 மணிக்கு நமது குழுவின் சார்பில் செங்கல்பட்டு அருகில் வசிக்கும் 160 மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் சிறப்பாக நடைபெற பண உதவி அளித்தவர்கள், களத்தில் உதவியவர்கள் மற்றும் பிரார்த்தனை செய்து வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி... நன்றி...!!!

*- SRI AYYAPPA ANNADHANA SEVA GROUP*

 #மாதம்_ஓர்_அன்னதானம்இன்று எங்களது ஸ்ரீ ஐயப்பா அன்னதான சேவை குழு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள...
28/06/2023

#மாதம்_ஓர்_அன்னதானம்
இன்று எங்களது ஸ்ரீ ஐயப்பா அன்னதான சேவை குழு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் சுமார் 50 பேருக்கு அறுசுவை மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினோம்!
| | |

26/11/2022

அனைவருக்கும் வணக்கம்!

இன்று நமது அன்னதான குழுவின் சார்பில் உதவும் உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் 30 முதியோர் மற்றும் 35 குழந்தைகளுக்கு மதிய உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்காக பண உதவி அளித்தவர்கள், நேரில் கலந்துகொண்டவர்கள், வாழ்த்தியவர்கள் மற்றும் இந்த குழுவில் பயணிப்பவர்கள் அனைவருக்கும் அவரவர் இறைவனின் அருளாசியால் நன்மைகள் பெருகட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்!! என்றும் உங்கள் ஆதரவு இந்த சேவைக்கு தேவை!!!

- Sri Ayyappa Annadhana Seva group - Maraimalai nagar

இன்று நமது  ஸ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக் குழு  அன்னதான குழுவின் சார்பில் மறைமலைநகர் தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் 100...
03/10/2022

இன்று நமது ஸ்ரீ ஐயப்பா அன்னதான சேவைக் குழு அன்னதான குழுவின் சார்பில் மறைமலைநகர் தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இத்தனை மக்களின் பசியாற உதவிய, வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

அடுத்தடுத்த மாதங்களில் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம், தொழு நோயாளிகள் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்படும் என்பதையும் அதற்கான தேதி நேரம் விரைவில் தெரிவிக்கபடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓம் நமோ நாராயணாய!
03/09/2022

ஓம் நமோ நாராயணாய!

Address

Maraimalai Nagar
Chengalpattu
603209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ayyappa Annadhana Sevai Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Ayyappa Annadhana Sevai Group:

Share