Shree Nellieshwarar Temple Nellikuppam

Shree Nellieshwarar Temple Nellikuppam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shree Nellieshwarar Temple Nellikuppam, Religious organisation, Nellikuppam Road, Chengalpattu.

17/10/2023
06/03/2023

Kindly read the note fully and be blessed by becoming a sponsor.

For more details to do sponsor please contact 9444244558

If you are being a part of spiritual work, really your generations are lucky to be blessed by Lord shiva.

CD 4

kk


N60p இல் உள்üuuges












Kindly read the note fully and be blessed by becoming a sponsor. For more details to do sponsor please contact 944424455...
06/03/2023

Kindly read the note fully and be blessed by becoming a sponsor.

For more details to do sponsor please contact 9444244558

If you are being a part of spiritual work, really your generations are lucky to be blessed by Lord shiva.













அடியார் பெருமக்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் பக்தகோடிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!அருள் நிறைந்தீஸ்வரர் ஆலயத்த...
25/11/2022

அடியார் பெருமக்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் பக்தகோடிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!

அருள் நிறைந்தீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்விற்கும் மகா கும்பாபிஷேகமானது 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதியில் நடைபெற இருப்பதால் தங்களால் என்ற பொருள் உதவியும், பண உதவியும் செய்து அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை அருள் நிறை நெல்லேஸ்வரர் அருளை பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இங்கனம்
நெல்லிக்குப்பம் திருக்கோயில் நிர்வாகம்

தொடர்புக்கு: 9444244558/9551631234

அன்புடையீர்! வணக்கம்!சிவ பக்தர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த அறிவிப்பு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத நெல்லீஸ்வரர் உடனுறை...
22/05/2022

அன்புடையீர்!
வணக்கம்!
சிவ பக்தர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த அறிவிப்பு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத நெல்லீஸ்வரர் உடனுறை எங்களுடைய நெல்லிக்குப்பம் கிராமமான திருப்போரூர் தாலுகாவில் அமைந்துள்ளது.
இது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட இத்திருத்தலம் ஆனது நூறாண்டு காலத்திற்கும் மேலாக நமது கிராமத்தில் அருள்பாலித்து வருகிறார்.

தற்போது இத்திருத்தலம் ஆனது புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் சிவ பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடைகள் வழங்கி சிவனின் அருள் பெறுமாறு வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
திருச்சிற்றம்பலம்!
ஓம் நமச்சிவாய!

தொடர்புக்கு
திரு.சாம்பசிவம்
9444244558


Address

Nellikuppam Road
Chengalpattu
603108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Nellieshwarar Temple Nellikuppam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share