15/08/2026
1st Anniversary of the Episcopical Consecration of our Beloved Bishop Rt.Rev.Paul Francis. May God be with him and guide him through the path of his ministry.
நம் அன்பிற்குரிய பேராயர் Rt.Rev.பால் பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு திருஅவைக் அபிஷேக ஆண்டு விழா. கடவுள் தாமே அவரோடு கூட இருந்து, அவரது திருத்தொண்டின் பாதையில் அவரை வழிநடத்துவாராக.
மன்னின் மைந்தனுக்கு தாய் மன்னிலிருந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்...