Wisdom Tamil

Call Directions Website Contact the place of worship

Wisdom Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wisdom Tamil, Religious organisation, Calicut.

Wisdom, Islamic Organization is a new endeavor for spreading the message of Islam to maximum people worldwide, integrating and mobilizing the academic, intellectual and the cultural resources.

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்🔊மார்க்க விளக்கு : 122🚥🚥🚥🚥🚥🚥🚥Daily Quran Verses✒️https://tinyurl.com/DailyQuran-122அவ்விடத்தில...
26/09/2026

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்
🔊
மார்க்க விளக்கு : 122
🚥🚥🚥🚥🚥🚥🚥
Daily Quran Verses
✒️
https://tinyurl.com/DailyQuran-122

அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார்.

| Holy Qur'an 3:38|

🔹 Follow us Snapchat
https://www.snapchat.com/add/wisdomtamil25?share_id=OcQvqflIxx4&locale=en-GB

🔹 Join our WhatsApp group
https://chat.whatsapp.com/JfTOoyJHSqp2ceD1Qiuphb
➖➖➖➖➖➖➖
📲
www.wisdomislam.org

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்🔊மார்க்க விளக்கு : 121🚥🚥🚥🚥🚥🚥🚥Daily Quran Verses✒️https://tinyurl.com/DailyQuran-121ஆகவே, அவளுட...
25/09/2026

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்
🔊
மார்க்க விளக்கு : 121
🚥🚥🚥🚥🚥🚥🚥
Daily Quran Verses
✒️
https://tinyurl.com/DailyQuran-121

ஆகவே, அவளுடைய இறைவன் அவளை (அன்போடு) அழகாக அங்கீகரித்தான். இன்னும், அழகியமுறையில் அவளை வளரச் செய்தான். இன்னும், ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். (அவள் தங்கி இருந்த) மாடத்தில் ஸகரிய்யா அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் கண்டார். “மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?’’ எனக் கூறினார். “இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் - தான் நாடுகிறவருக்கு - கணக்கின்றி வழங்குவான்’’ என அவள் கூறினாள்.

| Holy Qur'an 3:37|

🔹 Follow us Youtube
https://youtube.com/?si=JKbAFxctFoQEcm3p

🔹 Join our WhatsApp group
https://chat.whatsapp.com/JfTOoyJHSqp2ceD1Qiuphb
➖➖➖➖➖➖➖
📲
www.wisdomislam.org

24/09/2026

நபி (ஸல்) அவர்களிடத்தில் பேண வேண்டிய ஒழுங்குகள் | உஸ்தாத் முஹம்மத் அல் அதானி

🔸 Follow Wisdom Tamil on Threads :
https://www.threads.com/Wisdom Tamil

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்🔊மார்க்க விளக்கு : 120🚥🚥🚥🚥🚥🚥🚥Daily Quran Verses✒️https://tinyurl.com/DailyQuran-120ஆக, (இம்ரான...
24/09/2026

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்
🔊
மார்க்க விளக்கு : 120
🚥🚥🚥🚥🚥🚥🚥
Daily Quran Verses
✒️
https://tinyurl.com/DailyQuran-120

ஆக, (இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது, “என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். - அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிக அறிந்தவன். (இந்த) பெண்ணைப் போன்று (அந்த) ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நீ பாதுகாக்க வேண்டுமென நிச்சயமாக நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!’’ எனக் கூறினாள்.

| Holy Qur'an 3:36 |

🔹 Follow us Youtube
https://youtube.com/?si=JKbAFxctFoQEcm3p

🔹 Join our WhatsApp group
https://chat.whatsapp.com/JfTOoyJHSqp2ceD1Qiuphb
➖➖➖➖➖➖➖
📲
www.wisdomislam.org

Address

Calicut
673002

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+914954019437

Alerts

Be the first to know and let us send you an email when Wisdom Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Wisdom Tamil:

Shortcuts

Share