தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் பூதமங்கலம்

  • Home
  • India
  • Koothanallur
  • தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் பூதமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் பூதமங்கலம் நன்மையை ஏவுவோம்!! தீமையை தடுப்போம்!!

ஜமாத்தார்கள் அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!!
20/03/2026

ஜமாத்தார்கள் அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!!

12/03/2026
25/02/2026
இறையில்லம் முழுமையடைய உதவிடுவீர்!!தங்களுடைய பொருளாதாரத்தை தந்து, பிறரும் வழங்க இந்த பதிவை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், ...
22/02/2026

இறையில்லம் முழுமையடைய உதவிடுவீர்!!

தங்களுடைய பொருளாதாரத்தை தந்து, பிறரும் வழங்க இந்த பதிவை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யவும்.

உங்கள் மூலம் பிறர் பொருளாதாரத்தை தந்து உதவினால், அது நீங்கள் தந்ததாகவே அல்லாஹ் நன்மைகளை தருகிறான்.

وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا

நிலைத்து நிற்கும் நற்செயல்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், ஆதரவு வைப்பதில் சிறந்ததுமாகும்.

அல்குர்ஆன் 18.46

وَقُلِ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَآءَ فَلْيُؤْمِن وَمَن شَآءَ فَلْيَكْفُرْ ۚஇந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து வ...
17/09/2025

وَقُلِ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَآءَ فَلْيُؤْمِن وَمَن شَآءَ فَلْيَكْفُرْ ۚ

இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளது. விரும்புபவர் (இதை) நம்பிக்கை கொள்ளட்டும்; விரும்புபவர் மறுக்கட்டும்.

And say, ˹O Prophet,˺ “˹This is˺ the truth from your Lord. Whoever wills let them believe, and whoever wills let them disbelieve.”

Al Quran. 18:29

15/09/2025
15/09/2025

பூதமங்கலத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய உதவிடுவீர்!!

 #தெருமுனை_பிரச்சாரம் #பூதமங்கலம்_கிளைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருவாரூர் வடக்கு மாவட்டம்பூதமங்கலம் கிளை* சார்பாக 30-08-2...
04/09/2025

#தெருமுனை_பிரச்சாரம்
#பூதமங்கலம்_கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
பூதமங்கலம் கிளை* சார்பாக

30-08-2025 அன்று 05:00 மணி அளவில் மஹசூமியா தெரு, பக்கீர் மஸ்தான் தெரு, காயிதே மில்லத் தெரு, தெற்கு தெரு ஆகிய 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ,
*மாவட்ட பேச்சாளர் பஹ்ருதீன் இமாம்* அவர்கள்

* *சுப்ஹான மௌலிது நரகத்திற்கான அமல்களா சொர்க்கத்திற்கான அமல்களா*

என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..

*அல்ஹம்துலில்லாஹ்..*



 #தெருமுனை_பிரச்சாரம் #பூதமங்கலம்_கிளைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருவாரூர் வடக்கு மாவட்டம்பூதமங்கலம் கிளை சார்பாக 29-08-20...
03/09/2025

#தெருமுனை_பிரச்சாரம்
#பூதமங்கலம்_கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
பூதமங்கலம் கிளை சார்பாக

29-08-2025 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு JRY கடை அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ,
*மாவட்ட பேச்சாளர் பஹ்ருதீன் இமாம்* அவர்கள்
சுப்ஹான மௌலிது நரகத்திற்கான அமல்களா சொர்க்கத்திற்கான அமல்களா * என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்..



Address

Deen Street
Koothanallur

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் பூதமங்கலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share