Atharvana kali sree maha pratyangira devi temple

Atharvana kali sree maha pratyangira devi temple this pratyangira devi temple
monthly amavasai (vara milai ,red chilly) homa pujas special her that day more then 2000 pepole came her
get blessing samiji

28/05/2026

குரு பெயர்ச்சி யாகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன யாகங்கள் முடிந்த பிறகு குரு பகவானுக்கு கலச அபிஷேகம்

🔱

26/05/2026

குரு பெயர்ச்சி யாகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன.

24/05/2026

🔥🕉️ ஸ்ரீ சரபேஸ்வர பெருமானுக்கு 🕉️🔥
✨ 17•05•2026 – விசேஷ பூஜை தரிசனம் ✨
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை
⏰ ராகு வேளை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
அருள்மிகு ஸ்ரீ மகா சரபேஸ்வர பெருமானுக்கு
🔱 அபிஷேகம்
🪔 தீபாராதனை
🌺 விசேஷ பூஜைகள்
மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
🙏 பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மகா சரபேஸ்வர பெருமானின்
அருளாசி பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள் 🙏

23/05/2026

For long video ⬇️
🔔 Subscribe our youtube channel for Temple Updates & Divine Darshan ➡️link in bio
🕉 Welcome to
Sri Maha Pratyangira Devi Temple – Atharvana Kali Madam 🕉
📍 Kaalikaavanam, Kurinji Malai, Ettikkuttai
Bhavani Taluk, Erode District – 638314
📞Contact : 9952134987

22/05/2026

🙏 All devotees are warmly invited to participate and receive the divine blessings of Mother Pratyangira Devi.
Varahi abiseham
For long video ⬇️
🔔 Subscribe our youtube channel for Temple Updates & Divine Darshan link in bio

18/05/2026

🔥 முழு வீடியோவை காண
📺 YouTube சேனலை பாருங்கள்
👉 Channel Link in Bio 🔱

🔥 வைகாசி மாத வரமிளகாய் யாகம் 🔥
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி பீடத்தில்
மிகவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவியின்
திருவருளைப் பெற்றனர் 🙏🌺

🔱 அம்மன் அருள் அனைவரையும் காக்கட்டும் 🔱

✨ Full Video Available on Our YouTube Channel 🎥🔱
📺 Watch the complete divine moments now —
👉 YouTube Channel Link in Bio

🙏 Don’t forget to Like • Share • Subscribe 🙏

🔥 Vaikasi Month Vara Milagai Yagam 🔥
was conducted in a grand and divine manner at
Sri Maha Pratyangira Devi Peedam.

A large number of devotees participated and received the divine blessings of
Sri Maha Pratyangira Devi 🙏🌺

🔱 May the grace of the Goddess protect everyone 🔱

12/05/2026

🔥 Atharvana Kali Darshan | ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி பீடம்🔥

🔔 temple YouTube Channel-ஐ Subscribe செய்து
அம்பாளின் அருள் நிறைந்த வீடியோக்கள்,
யாகங்கள், பூஜைகள், ஆன்மீக பதிவுகளை தொடர்ந்து காணுங்கள் 🙏✨

🌺 Sri Maha Pratyangira Devi Peedam YouTube Channel https://youtube.com/-siva2515?si=A45Fgxhj4colIIgr

🕉️ Like • Share • Subscribe
அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🔥





10/05/2026

🔥🕉️ ஸ்ரீ சரபேஸ்வர பெருமானுக்கு 🕉️🔥
✨ 10•05•2026 – விசேஷ பூஜை தரிசனம் ✨
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை
⏰ ராகு வேளை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
அருள்மிகு ஸ்ரீ மகா சரபேஸ்வர பெருமானுக்கு
🔱 அபிஷேகம்
🪔 தீபாராதனை
🌺 விசேஷ பூஜைகள்
மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
🙏 பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மகா சரபேஸ்வர பெருமானின்
அருளாசி பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள் 🙏
✨ சரபேஸ்வரர் அருள் பெற்றிட
✨ தோஷங்கள் நீங்கிட
✨ வாழ்வில் வெற்றி பெருகிட
📍 ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி பீடம்




🔱

பக்தர்கள் குறைதீர்க்கும் ஸ்ரீ மகா அதர்வண பத்ரகாளி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி  திருக்கோவில்
27/02/2024

பக்தர்கள் குறைதீர்க்கும் ஸ்ரீ மகா அதர்வண பத்ரகாளி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவில்

ஸ்ரீ  மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவில்
20/02/2024

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவில்

Address

Olagadam
Bhavani
638314

Telephone

8056444036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atharvana kali sree maha pratyangira devi temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Atharvana kali sree maha pratyangira devi temple:

Share