16/04/2024
🙏 PRAISE THE LORD 🙏 *MORNING MANNA* 🥮 16th April 2024...
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய். உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
நியாயாதிபதிகள் 6:14
And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?
Judges 6:14
Pr Jayapal 📞 9343436373