31/01/2024
அருள்மிகு அவினாசிலிங்கேசுவரர் திருக்கோயில் கும்பாபிசேகத்திற்காண ஏற்பாடுகள்
1. தண்ணீர் பந்தல்
2. தகவல் மையம்
3. மருத்துவ முகாம்
4. அன்னதானம் நடைபெறும் இடம்
5. அவசர ஊர்தி (ambulance)
6. கழிப்பறை இருக்கும் இடங்கள் தற்போது வரையில் கும்பாபிசேகத்திற்காண நாம் இதுவரை செய்திட்ட பணிகளின் இறுதி வடிவம் video ஆக வெளியிட்டு உள்ளோம் இதனை அனைவருக்கும் கொண்டு சேர்த்தாலே எந்த இடையூறும் இருந்திடாதுங்க மக்களுக்கு இந்த வீடியோவை கொண்டு சேர்த்து விழிப்புணர்வு செய்ய வேண்டுகிறோம்