சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி

  • Home
  • India
  • Avadi
  • சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி, Hindu temple, Avadi.

🦚கருணை கடலே கந்தா சரணம்🦚

🛑சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நடைபெறும் விஷேசம் மற்றும் அப்டேட்களை பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்

அமைதியான நிலையில் சிறுவாபுரி... நாளை இதனுள்  நிரம்பி வழிய போகும் பக்தர்களின் கூட்டம்..... 🦚⚜️🙇🏻‍♂️சிறுவாபுரி பாலசுப்பிரம...
19/08/2024

அமைதியான நிலையில் சிறுவாபுரி... நாளை இதனுள் நிரம்பி வழிய போகும் பக்தர்களின் கூட்டம்..... 🦚⚜️🙇🏻‍♂️

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி

#சிறுவாபுரிஅருள்மிகுபாலசுப்பிரமணியஸ்வாமி

Just now siruvapuri balasubramanya swami temple அப்பா முருகா 🙏🥺✨️🌍💯🙇‍♂️🦚 #ஷண்முகாசரணம்  #சிறுவாபுரிஅருள்மிகுபாலசுப்பிரமண...
19/08/2024

Just now siruvapuri balasubramanya swami temple

அப்பா முருகா 🙏🥺✨️🌍💯🙇‍♂️🦚

#ஷண்முகாசரணம் #சிறுவாபுரிஅருள்மிகுபாலசுப்பிரமணியஸ்வாமி

🇮🇳🇮🇳அனைவருக்கும் இதயங்கனிந்த சுதந்திர தினம் நல்வாழ்த்துகள்🇮🇳🇮🇳சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி
15/08/2024

🇮🇳🇮🇳அனைவருக்கும் இதயங்கனிந்த சுதந்திர தினம் நல்வாழ்த்துகள்🇮🇳🇮🇳

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி

சிறுவாபுரி முருகனின் மூலவர் விமான கலச தரிசனம்..!!அப்பா முருகா 🙏🥺✨️🌍💯🙇‍♂️🦚கந்தன் பாதம் பணிய பிணிகள் தீரும்..சரவணன் பாதம் ...
10/08/2024

சிறுவாபுரி முருகனின் மூலவர் விமான கலச தரிசனம்..!!
அப்பா முருகா 🙏🥺✨️🌍💯🙇‍♂️🦚

கந்தன் பாதம் பணிய பிணிகள் தீரும்..
சரவணன் பாதம் பணிய சங்கடம் தீரும்...
குமரன் பாதம் பணிய குலம் தழைக்கும்...
வேலன் பாதம் பணிய வெற்றி பெருகும்...
கந்தன் பாதம் ஒன்றே கனவிலும் காக்கும்..

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி

#முருகாசரணம் #ஷண்முகாசரணம் #முருகாசரணம் #ஓம்_சரவண_பவ #சிறுவாபுரிஅருள்மிகுபாலசுப்பிரமணியஸ்வாமி

தஞ்சமென உனையடைந்தேன்கனிந்தோடி வாமுருகா ...!!பாவங்களைப் போக்கிடவேபாய்ந்தோடி வாமுருகா .....🦚🦚🦚🐓🐓🐓🙇🏻🙇🏻              #சிறுவா...
09/08/2024

தஞ்சமென உனையடைந்தேன்
கனிந்தோடி வாமுருகா ...!!
பாவங்களைப் போக்கிடவே
பாய்ந்தோடி வாமுருகா .....
🦚🦚🦚🐓🐓🐓🙇🏻🙇🏻



#சிறுவாபுரிஅருள்மிகுபாலசுப்பிரமணியஸ்வாமி #ஷண்முகாசரணம் #முருகாசரணம் #ஓம்_சரவண_பவ

🌲🌹தினம் ஒரு திருச்சொல் மந்திரம்*"ஓடோடி வந்தவர்களுக்கு நிழல் கொடுத்து வேண்டுவதை தருபவரே முருகா."*🌲🌹ௐம் முருகா சரணம்!🌲🌹 வெ...
09/08/2024

🌲🌹தினம் ஒரு திருச்சொல் மந்திரம்

*"ஓடோடி வந்தவர்களுக்கு நிழல் கொடுத்து வேண்டுவதை தருபவரே முருகா."*

🌲🌹ௐம் முருகா சரணம்!
🌲🌹 வெற்றி வேல் காக்க!!!

🌲🌹ஓம் நமோ குமாராய நம
🌲🌹ஓம் நமோ குமாராய நம
🌲🌹ஓம் நமோ குமாராய நம



சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி

#சிறுவாபுரிஅருள்மிகுபாலசுப்பிரமணியஸ்வாமி #ஷண்முகாசரணம் #முருகாசரணம்
#ஓம்_சரவண_பவ

Address

Avadi

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 5am - 10pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஸ்வாமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category