M.Reddiapatti

M.Reddiapatti I am so proud to give a small description about my Village.

It consist of around 1000 residencies and one beautiful temple which is located in the center of the village.

29/09/2022





அனைவருக்கும் வணக்கம் நம் இனத்தின் அடையாளமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் கற்கும் வக...
02/07/2022

அனைவருக்கும் வணக்கம்

நம் இனத்தின் அடையாளமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் கற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது நமது அனைவருடைய கனவாக இருந்தது இந்த கனவு நினைவாகும் வகையில் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் வளரும் இளமை என்னும் நன்னெறி நூல் இந்த நூலின் மூலம் மாணவர்களுக்கு நேர்மையின் இலக்கணமாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் இடம்பெற செய்தது நமக்கெல்லாம் பெருமை ஓ பி ஆர் புகழ் ஓங்குக

வைகாசி திருவிழா காளியம்மன் கோவில் பொங்கல் கொடியேற்றதுடன் துவங்கியது.
31/05/2022

வைகாசி திருவிழா காளியம்மன் கோவில் பொங்கல் கொடியேற்றதுடன் துவங்கியது.

அனைவருக்கும் வணக்கம்  வருகின்ற மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08.05.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உறவுகள...
05/05/2022

அனைவருக்கும் வணக்கம் வருகின்ற மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08.05.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உறவுகள் ரெட்டியார் இலவச திருமண தகவல் மையத்தின் சார்பாக ரெட்டியார் மணமக்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் வரன்களை நேரடியாக அறிமுகப்படுத்தலாம் எனவே சுயம்வர நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள வரன்களின் விவரங்கள் முன்பதிவு செய்வது அவசியம் Cell:- 6385323844

டெலகிராம் குழுவில் இணைவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
https://t.me/+-pKV76nXjuxmYTc1

சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்

1.இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ரெட்டியார் இனத்தைச் சார்ந்த மணமக்கள் மட்டுமே அறிமுக செய்ய இயலும்

2. வரன்களை முன்பதிவு செய்தால் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலும் ஏனெனில் வரன்களைப் பற்றிய புத்தகம் நிகழ்ச்சி அன்று வெளியிட உள்ளோம்

3.வரன்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வருகை தரவேண்டும்

4. வரன்கள் கண்டிப்பாக நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் நிகழ்ச்சியின்போது வரன் உடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

5.வரன்கள் புத்தகம் தேவைப்படுவோர் அதற்கான தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்

6.நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 100 வரன்கள் மட்டுமே அறிமுகம் செய்ய இயலும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவே முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரன்களை அறிமுகப்படுத்தப்படும்

குறிப்பு :-இந்த செய்தியினை ரெட்டியார் குரூப்பில் ஃபார்வர்ட் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

👨‍❤️‍👨 அரசு வேலை பெற அறிய வாய்ப்பு 👨‍❤️‍👨ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை நடத்தும் கே.ஆர்.டி. கேரியர் அகாடமியில் தமிழ்ந...
23/04/2022

👨‍❤️‍👨 அரசு வேலை பெற அறிய வாய்ப்பு 👨‍❤️‍👨

ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை நடத்தும் கே.ஆர்.டி. கேரியர் அகாடமியில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பினை ஏழை எளிய மாணவ மாணவியர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சேர்க்கை நுழைவு தேர்வு அடிப்படையில் தற்போது நடைபெறுகிறது.
நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்.

வீ. செல்வராஜ்
இயக்குனர்
கே.ஆர்.டி. கேரியர் அகாடமி.

தொடர்புக்கு
K. R. T. Building,
Old NO 36/1,New NO.34A
Gangai Amm an Koil Street,
Jafferkhanpet,
Chennai,
600 083.

தொலைபேசி
9688877700
9688877722

அன்பாசிரியர் விருது பெற்றார் மேலபரளச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வே.கீதாராணி. ம.ரெட்டியபட்டி மக்களில்...
18/04/2022

அன்பாசிரியர் விருது பெற்றார் மேலபரளச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வே.கீதாராணி.

ம.ரெட்டியபட்டி மக்களில் ஒருவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

வாழ்த்துக்கள் 👏 👏 👏

16/04/2022

சுபகிருது வருடம்

இவ்வருடம் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா ஜுன் 7 மற்றும் 8, வைகாசி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சர் “உத்தமர்” ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் 127வது பிறந்ததினத்தை முன்னிற்று ம....
01/02/2022

மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சர் “உத்தமர்” ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் 127வது பிறந்ததினத்தை முன்னிற்று ம.ரெட்டியபட்டி யில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது மற்றும் “சிந்துக்கவி பேரரசு” அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் 131வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

      to all who passed the NEET exam !!!
30/01/2022









to all who passed the NEET exam !!!

29/12/2021
Use this opportunity and share this to your friends group
22/12/2021

Use this opportunity and share this to your friends group

26/11/2021

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசைன பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா

அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே பாறைக்குள்ளும் பாசம் இழையோடுதே
வெயில் வரம் தூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா


முட்கள் கிழிந்தாலுமே முத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாறுமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

Address

M. Reddiapatti
Aruppukkottai
626118

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Reddiapatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category