CSI Church Gnanadhasapuram

CSI Church Gnanadhasapuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSI Church Gnanadhasapuram, Religious organisation, chettivilai, vellamcode, Arumanai.

28/05/2026

VBS 2026

03/05/2026
எங்கள் CSI ஞானதாசபுரம் திருச்சபையில் இரண்டு வருடங்கள்  போதகராக திருப்பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க திருப்பணிகளை செய்து...
28/04/2026

எங்கள் CSI ஞானதாசபுரம் திருச்சபையில் இரண்டு வருடங்கள் போதகராக திருப்பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க திருப்பணிகளை செய்து நமது திருச்சபையின் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நமது திருச்சபையின் மக்களின் அன்பினையும் பாசத்தையும் பெற்று மீண்டும் உயர் கல்வி பயிலவிருக்கும், உயர் திரு. எரிக் செல்வ சாமுவேல் M.A,B.D, அவர்கள் குமரிப் பேராயத்தில் ஒரு உயர் போதகராக மற்றும் உயர் பொறுப்புகளில் அமர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உங்கள் பெயர் ஆயர் இல்ல கல்வெட்டுகளில் மட்டுமல்ல எங்கள் திருச்சபை மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்து இருக்கின்றது உங்களுடைய அருட் பணிகள் அடுத்த தலைமுறைகள் போற்றும் விதமாக எங்கள் திருச்சபையில் இருக்கும்... எங்கள் திருச்சபையில் நாங்கள் உங்களிடம் பயணித்த இரண்டு வருடங்கள் ஆண்டவர் எங்களுக்கு கொடுத்த பெரும் பாக்கியம்.. வரலாற்று சிறப்புமிக்க உங்கள் அருட் பணியில் உங்களோடு இணைந்து ஊழியத்தை சிறப்பாக நிறைவேற்றுகின்ற போதகர் அம்மா அவர்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொண்டு எங்கள் திருச்சபை சார்பாக உங்களை ஆசீர்வதித்து வாழ்த்துகின்றோம்....

10/12/2025

கிறிஸ்து பிறப்பு பாடல் பவனி..

13/06/2025

Address

Chettivilai, Vellamcode
Arumanai
629151

Opening Hours

Wednesday 6pm - 9pm
Friday 6pm - 9pm
Sunday 8:30am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Church Gnanadhasapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Church Gnanadhasapuram:

Share