ஆரணி ஆன்மீக களஞ்சியம் - ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்

  • Home
  • India
  • Arni
  • ஆரணி ஆன்மீக களஞ்சியம் - ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்

ஆரணி ஆன்மீக களஞ்சியம் - ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆரணி ஆன்மீக களஞ்சியம் - ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில், Hindu temple, Arani Main Road Near Old Bus Stand, Arni.

🙏ஆரணி ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில் அர்ச்சகர்🙏

நினைத்தது எல்லாம் நடக்கட்டும்🙏
பிரார்த்தனைகள் பலிக்கட்டும்🙏
கடனில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏
நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் 🙏

 #ஆரணி
09/05/2025

#ஆரணி

2 ஆம் வருட மாசி மகம் தீர்த்தவாரிசகல விதமான தோஷங்களும் மற்றும் கர்ம வினைகள் நீக்கும் "மாசி மகம்"  விசேஷ ஹோமம் மற்றும் அபி...
06/03/2025

2 ஆம் வருட மாசி மகம் தீர்த்தவாரி
சகல விதமான தோஷங்களும் மற்றும் கர்ம வினைகள்
நீக்கும் "மாசி மகம்" விசேஷ
ஹோமம் மற்றும் அபிஷேகம் - 12.03.2025

அன்பு ஆன்மீக நண்பர்களே,

நமது ஆரணி ஶ்ரீ அரியாததம்மன் திருக்கோயிலில் வரும் மாசி மாதம் 28 ஆம் தேதி (12.03.2025) புதன்கிழமை "மாசிமகம்" முன்னிட்டு காலை 9 மணி அளவில் சிறப்பு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர்களை கலசத்தில் நிரப்பி மஹா ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

புனித நதிகளின் நீர்களின் பெயர்கள் கங்கா, கும்பமேளா, யமுனா,காவேரி,சரஸ்வதி, சரயு,
சப்த கோடி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் துங்கப்த்ரா.

இந்த அருள் நிறைந்த " மகா மகம்" நன்னாளில் அன்னையை வழிபட்டால் தீர்க்க சுமங்கலி யோகம், திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம், கடன் பிரச்சினை, வெளிநாடு வேலை, போன்ற பல சுபகாரியங்கள் நடத்தி தருவாள்.

இந்த மகா மகம் வைபவத்தில் கலந்து கூடிய பக்தர்கள் ஆலய அர்ச்சகரிடம் தங்களது பெயர், நக்ஷத்திரம் கூறி பதிவு
செய்து டோக்கன் பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆகவே, வருடம் ஒரு முறை மட்டுமே நடக்கும் இப்பூஜை வைபவத்தில் கலந்து கொண்டு அன்னையின் அருளை பெற்று அபிஷேக தீர்த்தம் மற்றும் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.

கோயில் முகவரி :
ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்,
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில்,
ஆரணி சிவா அம்மு நாடக
மன்றம் பின்புறம்.

ஓம் சக்தி🙏 ஆதி பராசக்தி போற்றி🙏

#திருவண்ணாமலை #ஆரணி

ஓம் சக்தி !! பராசக்தி போற்றி🙏

நேற்று (01.03.2025) நமது ஆரணி ஸ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் அனைத்து மாணவர்களுக்...
02/03/2025

நேற்று (01.03.2025) நமது ஆரணி ஸ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வில் வெற்றி பெற நமது ஆலயத்தில் "ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவ சரஸ்வதி தேவி யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஓம் சக்தி ஆதி பராசக்தி போற்றி

10th & +2 பொதுத் தேர்வு மற்றும் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற லக்ஷ்மி ஹயக்ரீவ சரஸ்வதி தேவி யாகம் வைபவம் !!அன்பு ஆன்மீ...
19/02/2025

10th & +2 பொதுத் தேர்வு மற்றும் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற லக்ஷ்மி ஹயக்ரீவ சரஸ்வதி தேவி யாகம் வைபவம் !!

அன்பு ஆன்மீக நண்பர்களே,

நமது ஆரணி ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் வரும் மாசி மாதம் 17 ஆம் தேதி (01.03.2025 சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் +2, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வில் வெற்றி பெற நமது ஆலயத்தில் " ஶ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ சரஸ்வதி தேவி யாகம் நடைபெற இருக்கிறது.

ஹோமத்தின் நற்பலன்கள் :-

நினைவாற்றல் அதிகரிக்கும்.
மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று, தேர்வில் வெற்றி பெற இயலும்.
வெற்றிக்கான நம்பிக்கை மேம்படும்.
இலக்குகளை அடைவதற்கான சக்தி பிறக்கும்.
அறிவாற்றல் மற்றும் உரையாடல் திறன் பெருகும்..
உங்கள் திறமைகள், பட்டை தீட்டப்பட்டு மெருகடையும்.
பெருமையும், புகழும் சேரும்.

கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் பூஜை செய்த தேன் மற்றும் தீர்த்தம் கொடுக்கப்படும்.

இந்த வைபவத்தில் கலந்து கூடிய பக்தர்கள் ஆலய அர்ச்சகரிடம் ஹால் டிக்கெட் அல்லது குழந்தைகளின் பெயர் நக்ஷத்திரம் கூறி
பதிவு செய்து டோக்கன்
பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் *எழுதுப் பொருட்கள்🖊️🙏 பிரசாதமாக கொடுக்க இருப்பதால் பள்ளி குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியின் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏

கோயில் முகவரி :
ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்,
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில்,
ஆரணி சிவா அம்மு நாடக மன்றம் பின்புறம்.

ஓம் சக்தி🙏 ஆதி பராசக்தி போற்றி🙏

#திருவண்ணாமலை #ஆரணி #மாணவர்கள்

லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் திருமண தடைகள் நீக்கும்தைப்பூசம் அரச மரம் (சிவன்) - வேம்பு மரம் (சக்தி) திருக்கல்யாண வைபவம் !தை ...
04/02/2025

லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும்
திருமண தடைகள் நீக்கும்
தைப்பூசம் அரச மரம் (சிவன்)
- வேம்பு மரம் (சக்தி)
திருக்கல்யாண வைபவம் !
தை பூசம் - 11.02.2025 (செவ்வாய்கிழமை)

அன்பு ஆன்மீக நண்பர்களே,

நமது ஆரணி ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் வரும் தை மாதம் 29 ஆம் தேதி (11.02.2025 செவ்வாய்) தை பூசம் முன்னிட்டு மாலை 5.00 மணி அளவில் புற்றில் அமைந்து இருக்கும்
அரச மரம் (சிவன்) - வேம்பு மரம் (சக்தி) திருக்கல்யாண நடைபெறும்.

இத் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதால் ஆண் - பெண் திருமண தடைகள் அனைத்தும் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் நிலைத்து நிற்கும்.

இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கூடிய பக்தர்கள் ஆலய அர்ச்சகரிடம் தங்களது ஜாதகத்தை கொடுத்து பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெளியூரில் உள்ள பக்தர்கள் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பூஜையில் பங்கு பெறலாம். அவர்களுக்கான பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்டும்.

ஆகவே பக்த கோடிகள் இந்த வைபவத்தில் கலந்து பிரசாதம் பெற்று கொண்டு சிவ-சக்தி
அருள் பெற பிரார்த்திக்கிறோம்.

கோயில் முகவரி :
ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்,
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில்,
ஆரணி சிவா அம்மு நாடக மன்றம் பின்புறம்.

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் - 73050-53899 மற்றும் ஜாதகத்தை இந்த எண்ணிற்கு What's App மூலம் அனுப்பலாம்.

ஓம் சக்தி🙏 ஆதி பராசக்தி போற்றி

#திருவண்ணாமலை #ஆரணி #சிவன்

நேற்று நமது ஆரணி ஶ்ரீ  அரியாத்தம்மன் திருக்கோயிலில் இன்று தை தை அமாவாசை முன்னிட்டு ஶ்ரீ அரியாத்தம்மன் சாமுண்டி ஹோமம் மற்...
30/01/2025

நேற்று நமது ஆரணி ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் இன்று தை தை அமாவாசை முன்னிட்டு ஶ்ரீ அரியாத்தம்மன் சாமுண்டி ஹோமம் மற்றும் பால் குட அபிஷேகம் , அலங்காரம் மற்றும் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது .

ஓம் சக்தி

திருமண தடைகள் நீக்கும்அரச மரம் - வேம்பு மரம் திருக்கல்யாண வைபவம் !தை பூசம்  - 11.02.2025அன்பு ஆன்மீக நண்பர்களே, நமது ஆரண...
26/01/2025

திருமண தடைகள் நீக்கும்
அரச மரம் - வேம்பு மரம் திருக்கல்யாண வைபவம் !
தை பூசம் - 11.02.2025

அன்பு ஆன்மீக நண்பர்களே,

நமது ஆரணி ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் வரும் தை மாதம் 29 ஆம் தேதி (11.02.2025 செவ்வாய்) தை பூசம் முன்னிட்டு
மாலை 5.00 மணி அளவில்
புற்றில் அமைந்து இருக்கும்
அரச மரம் - வேம்பு மரம் திருக்கல்யாண நடைபெறும்.

இத் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதால் ஆண் - பெண் திருமண தடைகள் அனைத்தும் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கணவன் மனைவி ஒற்றுமை கிடைக்கும்.

இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கூடிய பக்தர்கள் ஆலய அர்ச்சகரிடம்
ரூபாய் 1000/- செலுத்தி டோக்கன் பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெளியூரில் உள்ள பக்தர்கள் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பூஜையில் பங்கு பெறலாம். அவர்களுக்கான பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்டும் (தபால் கட்டனம் தனி)

ஆகவே பக்த கோடிகள் இந்த வைபவத்தில் கலந்து பிரசாதம் பெற்று கொண்டு சிவன் - பார்வதி அருள் பெற பிரார்த்திக்கிறோம்.

கோயில் முகவரி :
ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்,
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில்,
ஆரணி சிவா அம்மு நாடக மன்றம் பின்புறம்.

ஓம் சக்தி🙏 ஆதி பராசக்தி போற்றி

#திருவண்ணாமலை #ஆரணி

தை அமாவாசை - 29.01.2025பால் குடம் அபிஷேகம் மற்றும் அம்மன் யாக வைபவம் !அன்பு ஆன்மீக நண்பர்களே, நமது ஆரணி ஶ்ரீ  அரியாத்தம்...
25/01/2025

தை அமாவாசை - 29.01.2025
பால் குடம் அபிஷேகம் மற்றும் அம்மன் யாக வைபவம் !

அன்பு ஆன்மீக நண்பர்களே,

நமது ஆரணி ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயிலில் வரும் தை மாதம் 16 ஆம் தேதி (29.01.2025 புதன் கிழமை) தை அமாவாசை முன்னிட்டு
மாலை 4.00 மணி அளவில் ஶ்ரீ அரியாத்தம்மன் ஹோமம் மற்றும் 108 பால் குட அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

தை அமாவாசை அம்மனுக்கு பால் குட அபிஷேகம் செய்வதால் பித்ரு தோஷங்கள் விலக்கும், சகல விதமான காரிய தடைகள் விலகும், மஹாலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

ஆகவே பக்த கோடிகள் இந்த வைபவத்தில் கலந்து பிரசாதம் பெற்று கொண்டு அன்னையின் அருள் பெற பிரார்த்திக்கிறோம்.

பால் குடம் யாகம் மற்றும் அபிஷேகம் கலந்து கூடிய பக்தர்கள் ஆலய அர்ச்சகரிடம் ரூபாய் 250/- செலுத்தி டோக்கன் பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோயில் முகவரி :
ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில்,
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில்,
ஆரணி சிவா அம்மு நாடக மன்றம் பின்புறம்.

ஓம் சக்தி🙏 ஆதி பராசக்தி போற்றி !

#ஆரணி #திருவண்ணாமலை

அன்பு ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும்,இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வும்,உங்கள்...
30/10/2024

அன்பு ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும்,

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வும்,

உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறவும்,

உங்கள் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் பெருகவும்,

திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையவும்,

திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும்,

உங்கள் கடன்கள் அனைத்தும் அடைந்து வாழ்வில் லக்ஷ்மி கடாக்ஷம் என்றும் நிலைக்கவும்,

நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்தும் லாபகரமாக அமையவும்,

உங்கள் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் விரைவில் நடக்கவும் இந்த நாளில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியின் அம்சமான ஶ்ரீ அரியாத்தமமனிடம் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.

ஓம் சக்தி ஆதிபராசக்தி போற்றி
********************************
மேலும் பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுக்கு. நமது முகநூல் பக்கத்தை அனைவரும் follow மற்றும் like செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
********************************
அனைவருக்கும் நினைத்தது எல்லாம் நடக்கட்டும்🙏
பிரார்த்தனைகள் பலிக்கட்டும்🙏
கடனில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏
நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் 🙏

#ஆரணி

Address

Arani Main Road Near Old Bus Stand
Arni
632301

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆரணி ஆன்மீக களஞ்சியம் - ஶ்ரீ அரியாத்தம்மன் திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category