வள்ளலார்-ஞானசபை

வள்ளலார்-ஞானசபை வள்ளலார் ஞானசபை - ஆற்காடு

“அன்பு பெருக பெருகத் தான் அமைதி அடையும் உலகமே” உலகில் அன்பும், அமைதியும் தவழ வேண்டுமானால் வள்ளலாரின் கொள்கை மேன் மேலும் பரவ வேண்டும்.

அனைவரும் வாருங்கள், உலகில் அன்பினை விதைப்போம். அமைதியை வளர்ப்போம்.

01/02/2026

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

21/08/2024
09/08/2023

இரண்டே நிமிடத்தில் நமது வாழ்வை மாற்றும் வள்ளலார் பாடல்

31/12/2022

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

https://youtu.be/Q1ree-C6ZJE
05/10/2022

https://youtu.be/Q1ree-C6ZJE

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் வாழ்த்து செய்தி - 2022. தயவுதிரு மு. முத்துஜோதி #தனிப்பெருங்கருணை நாள்

03/10/2022

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவுகலாவாமை வேண்டும்

திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா ஆறாம்திருமுறை

33 திருமுன் விண்ணப்பம்
பாடல் 498

பொன்னின் மாமணிப்
பொதுநடம் புரிகின்ற
புண்ணியா கனிந்தோங்கி

மன்னு வாழையின்
பழச்சுவை எனப்பத்தர்
மனத்துளே தித்திப்போய்

சின்ன நாயினேன்
விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள்
செயல்வேண்டும்

இன்ன என்னுடைத்
தேகம்நல் லொளிபெறும் இயலுருக் கொளுமாறே.

நல்லதே நினைப்போம் நல்லதே சொல்வோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்

நன்றி வணக்கம்

அன்புடன்
செ இரா பாண்டியன் ஆண்டாள்
செவ்வாப்பேட்டை

23/09/2022

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவுகலாவாமை வேண்டும்

திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா ஆறாம்திருமுறை

32. அருட்பெருஞ்ஜோதி - என் ஆண்டவர்
பாடல்489

தானந்தம் இல்லாத
தன்மையைக் காட்டும்

சாகாத கல்வியைத்
தந்தெனக் குள்ளே

தேனந்தத் தெள்ளமு
தூற்றிப் பெருக்கித்

தித்தித்துச் சித்தம்
சிவமய மாக்கி

வானந்தம் ஆதியும்
கண்டுகொண் டழியா

வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த

ஆனந்த வீதியில்
ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன்
ஆண்டவர் நீரே.

நன்றி வணக்கம்

23/09/2022

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவுகலாவாமை வேண்டும்

திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா ஆறாம்திருமுறை

32. அருட்பெருஞ்ஜோதி - என் ஆண்டவர் பாடல்489

தானந்தம் இல்லாத
தன்மையைக் காட்டும்

சாகாத கல்வியைத்
தந்தெனக் குள்ளே

தேனந்தத் தெள்ளமு
தூற்றிப் பெருக்கித்

தித்தித்துச் சித்தம்
சிவமய மாக்கி

வானந்தம் ஆதியும்
கண்டுகொண் டழியா

வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த

ஆனந்த வீதியில்
ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன்
ஆண்டவர் நீரே.

நன்றி வணக்கம்

22/09/2022

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி
வாழ்க வாழ்க

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவுகலாவாமை வேண்டும்

திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா ஆறாம்திருமுறை

32. அருட்பெருஞ்ஜோதி - என்ஆண்டவர்

தேகம்எப் போதும்
சிதையாத வண்ணம்

செய்வித் தெலாம்வல்ல
சித்தியும் தந்தே

போகம்எல் லாம்என்றன்
போகம தாக்கிப்

போதாந்த நாட்டைப்
புரக்கமேல் ஏற்றி

ஏகசி வானந்த
வாழ்க்கையில் என்றும்

இன்புற்று வாழும்
இயல்பளித் தென்னை

ஆகம வீதியில்
ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன்
ஆண்டவர் நீரே.

நல்லதே நினைப்போம்
நல்லதே சொல்வோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்

நன்றி வணக்கம்.

20/09/2022

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி
வாழ்க வாழ்க

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவுகலாவாமை வேண்டும்

திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா ஆறாம்திருமுறை

31.திருவருட்பேறு - பாடல்486

இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்

இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனமே நீதான்

மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி

வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்

குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது

குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை

பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்

புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.

நல்லதே நினைப்போம் நல்லதே சொல்வோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்

நன்றி வணக்கம்

Address

48, Kumaran Nagar
Arcot
632503

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919585099447

Website

Alerts

Be the first to know and let us send you an email when வள்ளலார்-ஞானசபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category