Sri Vengatramana Perumal Temple

Sri Vengatramana Perumal Temple Sri Vengatramana Perumal Temple is a famous temple which is located in Punjaikalakurichy, Karur - Dt.

உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் கடந்த சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இங்ஙனம்சு. தியாகு ...
01/04/2024

உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் கடந்த சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இங்ஙனம்
சு. தியாகு - ஊர் மணியக்காரர்
வேலப்பன்- ஊர் கவுண்டர்
கா. கந்தசாமி- ஊர் கொத்துகாரர்

11/02/2024

*பேரன்பு மிக்க ஆன்மீக அன்பர்களுக்கு புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயிலை தூய்மையாகவும் மற்றும் மரபுகோலோடும் வைத்துக் கொள்ள அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.*
*இங்ஙனம்*
*சு.தியாகு- தர்மகர்த்தா*
*ஊர் பொதுமக்கள் மற்றும் குளிப்பாட்டுக்காரர்கள்*

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண திருக்கோயிலிலுக்கு சின்னதாராபுரம் திரு.சண்முகம் அவர்கள் அன்னதானத்திற்காக ஒரு ...
10/02/2024

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண திருக்கோயிலிலுக்கு சின்னதாராபுரம் திரு.சண்முகம் அவர்கள் அன்னதானத்திற்காக ஒரு சிப்பம் அரிசி வழங்கியுள்ளார் அவர்களது குடும்பம் ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் அருள் பெற்று மென்மேலும் வளர வேண்டுகிறோம்.

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயில்
10/02/2024

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயில்

புஞ்சைகாளகுறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயில்
10/02/2024

புஞ்சைகாளகுறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயில்

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் இன்றைய அபிஷேக அலங்காரம் கரூர் *திரு Er. ராஜசேகர்* அவர்கள் க...
10/02/2024

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் இன்றைய அபிஷேக அலங்காரம் கரூர் *திரு Er. ராஜசேகர்* அவர்கள்
குடும்பத்தார்

மற்றும்

*சின்னமதியா கூடலூர்* திரு. சதீஷ்- கௌசல்யா,
திரு விக்னேஷ்- பிரியதர்ஷினி,
திரு. மித்ரன்- சஞ்சனா,
திரு. துரைசாமி- கவிதா குடும்பத்தார்கள் அவர்களது குடும்பம் ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் அருள் பெற்று மென்மேலும் வளர வேண்டுகிறோம்.🙏

வசந்த மண்டபத்தின் மேற்கூறையில் டைல்ஸ் பதிக்கும் பணியானது மிகத் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
28/01/2024

வசந்த மண்டபத்தின் மேற்கூறையில் டைல்ஸ் பதிக்கும் பணியானது மிகத் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

24/01/2024
09/01/2024

பேரன்பு மிக்க ஆன்மீக அன்பர்களே இதுவரை *புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண கோயிலுக்கு* நன்கொடையாக பணம், பொருள் மற்றும் தங்களால் இயன்ற சேவைகள் செய்த ஆன்மீக அன்பர்களுக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் குளிப்பாட்டுகாரர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்.

மேலும் தங்களின் குடும்பங்களில் 16 செல்வங்கள் பெற்று வளர்ச்சியடைய உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாளை பிரார்த்திக்கிறோம்.
இங்ஙனம்
*சு.தியாகு தர்மகர்த்தா*
*7904053395*

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண திருக்கோயிலுக்கு ஆன்லைன் மூலமாக நன்கொடையாக பணம் அனுப்ப கீழ்க்கண்ட QR code - ஐ...
09/01/2024

புஞ்சைகாளக்குறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண திருக்கோயிலுக்கு ஆன்லைன் மூலமாக நன்கொடையாக பணம் அனுப்ப கீழ்க்கண்ட QR code - ஐ ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பணம் அனுப்பும் பக்தர்களுக்கு ரசீது தங்களது What's up எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இங்ஙனம்
*சு. தியாகு தர்மகர்த்தா*
*7904053395*

புஞ்சைகாளகுறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் திருக்கோவிலில் (30/ 12 /2023) சனிக்கிழமை இன்று ராகு கேது பரிகார தெய்வங...
31/12/2023

புஞ்சைகாளகுறிச்சி உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் திருக்கோவிலில் (30/ 12 /2023) சனிக்கிழமை இன்று ராகு கேது பரிகார தெய்வங்களின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை, கொடி மரத்துக்கு எண்ணெய் விடுதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

Address

Aravakurichy
639201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vengatramana Perumal Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share