CSI Church Villavilai

CSI Church Villavilai Group of people join together an worship the heavenly father in the name of Jesus. Because we believe, He is the beginning and end of everything.

Religious organisation

22/12/2018

I wish this holiday season you would receive
Love, peace and joy for the whole year

13/03/2018
31/01/2018

தேவனின் வாக்குத் தத்தத்தைக் கவனியுங்கள்.

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப்பிடித்து : பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் (ஏசாயா 41:13).

யாக்கோபிற்குக் கனவில் தேவன் என்ன வெளிப்படுத்தினாரோ அதை இன்று காலை உங்களுக்கும் சொல்கிறார். நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னை திரும்பி வரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி 28:15) . நீங்கள் பயப்படும்படி எந்த செய்தியைக் கேட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேவனுடைய வாக்குத் தத்தத்தை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் போகும் இடமெல்லாம் தேவன் உங்களோடு இருந்து, உங்களைப் பாதுகாத்து, திரும்பிக் கொண்டு வருவார். அவர் சொன்னதைச் செய்யுமளவும் உங்களைக் கைவிடுவதில்லை என்று கூறுகிறார். அதாவது, உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் (ஏசாயா 54:17).

18/12/2017

It's a season to give
It's a season to love
It's a season to share
God's love for you and me

Address

CSI Church Villavilai
Aralvoimozhi
629301

Opening Hours

Wednesday 7pm - 8pm
Sunday 8am - 10:30am

Telephone

8300101441

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Church Villavilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Church Villavilai:

Share