Zion AG Church

Zion AG Church Zion A.G (ZAG) Church, is an integral part of the

General Council of the Assemblies of God of India..

The Assemblies of God of India is a Pentecostal Christian denomination in India and a member of the World

Assemblies of God Fellowship.

20/06/2021

sunday service tamil live | 20 June | ஞாயிறு ஆராதனை | REV. P. JOSHUA | Zion AG Church |

06/06/2021

🔴 SUNDAY SERVICE ONLINE | 06-06-2021 | ஞாயிறு ஆராதனை | REV. P. JOSHUA | Zion AG Church, ARAKKONAM |

22/05/2021

🔴 SUNDAY SERVICE ONLINE | 23-05-2021 | ஞாயிறு ஆராதனை | REV. P. JOSHUA | Zion AG Church, ARAKKONAM |

16/05/2021

🔴 SUNDAY SERVICE ONLINE | 16-05-2021 | ஞாயிறு ஆராதனை | SIS. PAULIN JOSHUA | Zion AG Church, AKM |

09/05/2021

🔴 SUNDAY SERVICE ONLINE | 09-05-2021 | ஞாயிறு ஆராதனை | REV. P. JOSHUA | Zion AG Church, Arakkonam |

கடந்த வாரம் அரக்கோணம் சீயோன் AG சபையில் வாலிபர் ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இந்த ஆராதனைகளின் ஆரம்பம் முதல் முடிவு வரை  முழ...
29/03/2021

கடந்த வாரம் அரக்கோணம் சீயோன் AG சபையில் வாலிபர் ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இந்த ஆராதனைகளின் ஆரம்பம் முதல் முடிவு வரை முழுவதும் வாலிபர்களாய் இணைந்து நடத்தினர். மிகவும் ஆசீர்வாதமாய் இருந்தது. உங்களுக்காக ஆராதனையின் சில புகைப்படங்கள்...!



இளமைப் பருவம் சுறு சுறுப்பு மிகுந்த காலம். இக்காலத்தின் சிந்தனைகள், செயற்பாடுகள் வித்தியாசமானவை. இளமைப் பருவத்தில் எடுக்கும் தீர்மானத்திலேயே எதிர்காலம் தங்கியுள்ளது எனலாம். இக்காலத்திலேதான் அநேகர் வழிதவறி பிழையான பாதைக்கு செல்கின்றனர்.
‘நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;
கர்த்தராகிய தேவனை நினைக்கத் தகுந்த வயது வாலிப பிராயமாகும் என்பதை வேதாகமம் தெளிவாக உணர்த்துகின்றது. வாலிபனே, உன் வாலிப பருவத்தில் சிருஷ்டி கர்த்தரை நினைக்கும் போது, உன் வாழ்வில் பாரிய மாற்றங்கள் உருவாகும். வாலிபர்கள் நாளைய தலைவர்கள் என்பதைவிட வாலிபர்கள் தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் நல்மனசாட்சி படைத்தவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

Arakkonam Pastor's Fellowshipஅரக்கோணம் போதகர்கள் ஐக்கியம்1 Thessalonians 5:11Therefore encourage one another and build o...
15/03/2021

Arakkonam Pastor's Fellowship
அரக்கோணம் போதகர்கள் ஐக்கியம்
1 Thessalonians 5:11
Therefore encourage one another and build one another up, just as you are doing.

Trumpet of Proclamation | எக்காள பிரகடன ஜெபம் | Alwin Thomas | Arakkonam | Ranipet 🙏
02/03/2021

Trumpet of Proclamation | எக்காள பிரகடன ஜெபம் | Alwin Thomas | Arakkonam | Ranipet 🙏

TO ZION AG CHURCH, ARAKKONAM. Dear Brothers and Sisters in Christ,we greet you in the precious...

Dont let anyone Look down on you because you are Young, But set an example for the beleivers in Speech, in Life, in Love...
01/03/2021

Dont let anyone Look down on you because you are Young, But set an example for the beleivers in Speech, in Life, in Love, in Faith and in Purity.
- 1 Timothy 4:12

15/02/2021

Please pray for this meeting 🙏❤️

Address

Sathiyavanimuthu Nagar , Palanipet
Arakkonam
631002

Alerts

Be the first to know and let us send you an email when Zion AG Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Zion AG Church:

Share