23/07/2025
🙏🙏🙏 நமது வேடந்தாங்கல்💖 வேலவன் ஆலய அன்னதானத்திற்காக மாதந்தோறும் 1. சிப்பம் அரிசியையும் வருகின்ற ஆடி கிருத்திகை அன்று 40 சிப்பம் அரிசியையும்1. சிப்பம் துவரம் பருப்பையும் நன்கொடையாக வழங்கிய (அன்னதான கோடை வள்ளல் ஓச்சேரி நகரச் சார்ந்த திரு குருநாத நாயுடு) அவர்கள் குடும்பத்தாருக்கு வேடந்தாங்கல் 💖வேலவன் அருள்💚 பரிபூரணமாக பெற்று வளமோடு நலமோடு வாழ்வாங்க வாழ்ந்திட வாழ்த்துகிறோம் அன்னாரின் இறை பணிக்கு மனமார்ந்த 🙏🙏🙏நன்றியையும் வாழ்த்துக்களையும் ஆலய நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்🦚🦚🦚