sithanji_amma

sithanji_amma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sithanji_amma, Religious organisation, Arakkonam.

03/07/2024
வால்மீகி விமானத்தளத்தில் இருந்து  #சித்தஞ்சிஅம்மா  #அயோத்தியா
02/07/2024

வால்மீகி விமானத்தளத்தில் இருந்து #சித்தஞ்சிஅம்மா #அயோத்தியா

நீரின்றி அமையாது உலகுகுருவின்றி அமையாது கல்வி (ஞாணம்)
21/06/2024

நீரின்றி அமையாது உலகு
குருவின்றி அமையாது கல்வி (ஞாணம்)

வைகாசி அமாவாசையில் அம்மாவின் திருமஞ்சன அபிஷேகம்  #சித்தஞ்சிஅம்மா
09/06/2024

வைகாசி அமாவாசையில் அம்மாவின் திருமஞ்சன அபிஷேகம் #சித்தஞ்சிஅம்மா

நம்மோடு வாழும் மௌன சித்தர் ரத்தனகிரி யறுடன் சித்தஞ்சி அம்மா  #சித்தஞ்சிஅம்மா
26/05/2024

நம்மோடு வாழும் மௌன சித்தர் ரத்தனகிரி யறுடன் சித்தஞ்சி அம்மா #சித்தஞ்சிஅம்மா

சித்தஞ்சி சிவகாளி அன்னையின் மகா அபிஷேகம்  #சித்தஞ்சிஅம்மா
08/05/2024

சித்தஞ்சி சிவகாளி அன்னையின் மகா அபிஷேகம் #சித்தஞ்சிஅம்மா

06/05/2024
குருவின் துணை இருந்தால் இமயத்தில் கொடி பறக்கும்  #சித்தஞ்சிஅம்மா  #ஸ்ரீபுரம்  #சக்திஅம்மா  #நாராயணி  #மகாலட்சுமி  #தங்கக...
29/04/2024

குருவின் துணை இருந்தால் இமயத்தில் கொடி பறக்கும் #சித்தஞ்சிஅம்மா #ஸ்ரீபுரம் #சக்திஅம்மா #நாராயணி #மகாலட்சுமி #தங்ககோவில் #சிவகாளி #சித்தர்பீடம்

அனல் பறக்கும் வெயில்" சுட்டெரிக்கும் சூரியன்,, சூரிய பகவானுக்கு கருணை இல்லையா என்று கேள்வி கேட்கும் மனம்" மரம் நட்டு இயற...
25/04/2024

அனல் பறக்கும் வெயில்" சுட்டெரிக்கும் சூரியன்,,
சூரிய பகவானுக்கு கருணை இல்லையா என்று கேள்வி கேட்கும் மனம்"
மரம் நட்டு இயற்கையை சமன் செய்ய மனமில்லாத மனம் கொண்ட நாம்,
சூரியனை குறை சொல்வதா "அல்லது" நாம் இயலாமையை எண்ணி வருந்துவதா'
என் அன்பு பக்தர்களே வரும் தலைமுறை மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் வாழ'
ஒரு வீட்டுக்கு ஐந்து மரமாவது நடுங்கள் ***** #சித்தஞ்சிஅம்மா #மரம் #இயற்கை #சூரியன் #வெயில்

உங்கள் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் வாழ சித்தஞ்சி  அம்மாவின் பரிபூரண ஆசீர்வாதங்கள்  #சி...
20/04/2024

உங்கள் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் வாழ சித்தஞ்சி அம்மாவின் பரிபூரண ஆசீர்வாதங்கள் #சித்தஞ்சிஅம்மா

நான் ஓட்டு போட்டாச்சு , நீங்க எல்லாரும் ஓட்டு போடுங்க நம்முடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற ***  #சித்தஞ்சிஅம்மா  #தமிழ்நாடு ...
19/04/2024

நான் ஓட்டு போட்டாச்சு , நீங்க எல்லாரும் ஓட்டு போடுங்க நம்முடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற *** #சித்தஞ்சிஅம்மா #தமிழ்நாடு #இந்தியா #ஓட்டு #தேர்தல் #மக்களாட்சி

Address

Arakkonam
632531

Website

Alerts

Be the first to know and let us send you an email when sithanji_amma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share