Manneeswarar Temple

Manneeswarar Temple MANNEESWARAR TEMPLE famous in annur it was in coimbatore district

🙏🙏
29/11/2019

🙏🙏

15/11/2019

விதை விதைத்திடு
“Keep planting new seeds until your mind becomes the earth that gives birth to new worlds.”

😨🙏அன்னூர் கோவை ரோடு டெல்லி தாபா ரெஸ்டாரண்ட் முன்பு உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்🙏
06/11/2019

😨🙏அன்னூர் கோவை ரோடு டெல்லி தாபா ரெஸ்டாரண்ட் முன்பு உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்🙏

ஆகஸ்ட் 15- அன்னூர் குளத்தில் மரம் நடு விழா.. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...வணக்கம்...🙏வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழ...
05/08/2018

ஆகஸ்ட் 15- அன்னூர் குளத்தில் மரம் நடு விழா..

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...
வணக்கம்...🙏

வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா அன்று அணில் அறக்கட்டளை நடத்தும்...

நமது அன்னூரில் அமைந்துள்ள அன்னூர் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய அன்னூர்
" குளத்தை "💧💧💧
🚣. 🚣. பாதுகாக்கும் எண்ணத்தில்...

அணில் அறக்கட்டளை சார்பாக... அறக்கட்டளையின் தலைவர் M.தர்மலிங்கம் அவர்களின் முயற்சியால்...

ஆயிரம் ( 1000 )
🌳🌴🌱 மரக்கன்றுகள் நடவும்...

அந்த ( 1000 )ஆயிரம் மரக்கன்றுகளை
🌳🌴🌱 பராமரிக்கவும்...

அந்த ( 1000 )ஆயிரம் மரக்கன்றுகளுக்கு
🌳🌴🌱
சொட்டுநீர்ப்பாசனமும் 💧💧💧💧💧💧செய்து...

அந்த 1000 ( ஆயிரம் )
🌳🌴🌱 மரக்கன்றுகளை நன்கு பாதுகாக்கும்...
💢♻🌉 முடிவு செய்யப்பட்டுள்ளது...

எனவே சகோதர சகோதரிகள்...
ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அன்னூர் குளத்திற்கு 🚣 🚣 ⛲⛲வருகை புரிந்து...🙏🙏🙏

உங்களது சார்பாகவும் மரக்கன்றுகளை
🌳🌴🌱 நடு மாறு அணில் அறக்கட்டளை சார்பாக... கேட்டுக்கொள்கிறோம்...🙏🙏🙏

நீங்கள் நடும் மரக்கன்றுகள் 🌳🌴🌱பாதுகாத்து...
💢♻🛅 வளர்க்க... அணில் அறக்கட்டளை பொறுப்பேற்கும்...
👍👍👍
எனத் தெரிவித்துக் கொள்ளும் தலைவர் M.தர்மலிங்கம்
அணில் அறக்கட்டளை...

குறிப்பு:- 📝📝📝✍✍

சகோதர சகோதரிகள் மரக்கன்றுகளை...
🌳🌴🌱 அன்பளிப்பாக வழங்கலாம்...
அல்லது குறைந்த விலையில் மரக்கன்றுகள்🌳🌴🌱 கிடைத்தால் தகவல் அளிக்கலாம்...

மேலும் விவரங்களுக்கு அழையுங்கள்... தொலைபேசி எண்கள்...

99653 95424
98420 44701
97888 59997

நன்றி...🙏🙏🙏

அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...🙏
நமது வாழ்வாதாரமாக விளங்கிய...
அன்னூர் குளத்தை
⛲⛲⛲ 🚣 🚣. 🚣. மீண்டும் வளம் பெற செய்ய...
அன்புடன் அழைக்கும்...
🙏🙏🙏
அணில் அறக்கட்டளை தலைவர் M.தர்மலிங்கம்...
நன்றிகள் பல...🙏🙏🙏

நமது அன்னூர் குளத்தை🚣. 🚣 🚣 ⛲⛲⛲ காப்போம்...
இது நாளைய நம் தலைமுறைகள்
நலம்காண முயற்சி என்பதில் பெருமை கொள்வோம்...

நன்றி நன்றி நன்றி...
🙏🙏🙏

விபரங்களுக்கு அழையுங்கள்...

99653 95424
98420 44701
97888 59997
வாழ்க வளமுடன்...

🙏Othimalai murugan🙏
15/05/2018

🙏Othimalai murugan🙏

03/03/2018

Address

Annur
641653

Alerts

Be the first to know and let us send you an email when Manneeswarar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share