Andipatti Adaikala ANNAI

Andipatti Adaikala ANNAI Andipatti is a small beautiful village situated in Alangulam Taluk Tirunelveli District.It is about 5Kms from Alangulam .TIRUNELVELI DISTRICT TAMILNADU

06/09/2022
தன்னூத்து மின்னல் மாதா திருத்தல முதல் சனிக்கிழமை  &ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள் சனிக்கிழமை நண்பகல் 11 மணிக்கு ஜெபமாலை நண்ப...
04/05/2022

தன்னூத்து மின்னல் மாதா திருத்தல முதல் சனிக்கிழமை &ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்

சனிக்கிழமை
நண்பகல் 11 மணிக்கு ஜெபமாலை
நண்பகல் 11.30 மணிக்கு நவநாள் ஜெபம்
12 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி
& நற்க்கருணை ஆராதனை ,ஆசீர் நடைபெறும்.

இரவு 10 மணிமுதல் காலை4மணிவரை அன்னையின் பாதத்தில் திருவிழிப்புசெபம் நடைபெறும்

இரவு. 10 மணிக்கு ஜெபமாலை
இரவு 11 மணிமுதல் நள்ளிரவு, 2 மணிவரை அருட்தந்தை யின் நற்செய்தி குணமளிக்கும் ஜெபம் நடைபெறும்
நள்ளிரவு 2 மணிக்கு குணமளிக்கும் நற்க்கருணை, ஆராதனை&ஆசீர் திருநிகழ்வு நடைபெறும்
இரவு. 3 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி யுடன் திருவிழிப்புசெபம் நிறைவு பெறும்

ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்

11 மணிக்கு ஜெபமாலை
11.30 மணிக்கு நவநாள் ஜெபம்
12 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி
தொடர்ந்து அன்னையின் ஆசிபெற்ற அசனப்பகிர்வு நடைபெறும்
நோயாளிகள், துன்ப, துயர நிலையில், இருக்கும்.
அனைத்து மக்களும் சிறப்பாக அருட்தந்தையர்களால் ஜெபிக்கபடும்

அனைவரும் வருக மின்னல் மாதா அருள் பெறுக

மரியே வாழ்க

13/04/2022

Easter Sunday

16/10/2021

# # #

Address

Andipatti
Alangulam
627851

Opening Hours

Monday 6pm - 9pm
Tuesday 6pm - 9pm
Wednesday 6pm - 9pm
Thursday 6pm - 9pm
Friday 6pm - 9pm
Saturday 6pm - 9pm
Sunday 6pm - 9pm

Telephone

09080078725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Andipatti Adaikala ANNAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share