CSI Christ Church, Mathuvarayapuram Pastorate

CSI Christ Church, Mathuvarayapuram Pastorate Coimbatore Diocese,
CSI Christ Church, Mathuvarayapuram Pastorate, Alandurai

நமது ஆலய மாத இதழ் மூலமாக நடைபெற்ற ப்ராஜெக்டில் (Project) கடந்த ஆண்டு தவறாது பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...
24/03/2026

நமது ஆலய மாத இதழ் மூலமாக நடைபெற்ற ப்ராஜெக்டில் (Project) கடந்த ஆண்டு தவறாது பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

லெந்து கால கன்வென்ஷன் கூட்டங்கள். சகோ.ஜீவா மனோகர், தூத்துக்குடி அவர்கள் செய்தி அளித்தார்கள். சபை பாடகர் குழுவினர் ஆராதனை...
23/03/2026

லெந்து கால கன்வென்ஷன் கூட்டங்கள். சகோ.ஜீவா மனோகர், தூத்துக்குடி அவர்கள் செய்தி அளித்தார்கள். சபை பாடகர் குழுவினர் ஆராதனை நடத்தினார்கள்.

13/03/2026
3வது வார கன்வென்ஷன் கூட்டங்கள்
09/03/2026

3வது வார கன்வென்ஷன் கூட்டங்கள்

லெந்து கால வேத பாடத் தேர்வு 2026
24/02/2026

லெந்து கால வேத பாடத் தேர்வு 2026

முதல் வார கன்வென்சன் கூட்டங்கள்
23/02/2026

முதல் வார கன்வென்சன் கூட்டங்கள்

இன்று காலை (14-2-2026)  தென்னிந்திய திருச்சபை, ஈரோடு - சேலம் திருமண்டலத்தின் பேராயர் Rt.Rev.Dr. Jacob Livingston ஐயா அவர...
14/02/2026

இன்று காலை (14-2-2026) தென்னிந்திய திருச்சபை, ஈரோடு - சேலம் திருமண்டலத்தின் பேராயர் Rt.Rev.Dr. Jacob Livingston ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.

CSI கிறிஸ்துநாதர், மத்துவராயபுரம் போதக சேகரம் ஆலயத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..

பேராயரை இழந்து வாடும் குடும்பத்தின் ஆறுதலுக்காக ஜெபித்துக் கொள்வோம்...

லெந்து கால சிறப்பு கூட்டங்கள் 2026. அனைவரையும் கலந்து கொண்டு தேவ ஆசிர்வாதம் பெற அழைக்கிறோம்.
10/02/2026

லெந்து கால சிறப்பு கூட்டங்கள் 2026. அனைவரையும் கலந்து கொண்டு தேவ ஆசிர்வாதம் பெற அழைக்கிறோம்.

28/01/2026

Special song by Choir during 12th church dedication service

செய்தி தாள்களில்..News coverage....
28/01/2026

செய்தி தாள்களில்..
News coverage....

Address

Mathuvarayapuram
Alandurai
641101

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+914222961816

Alerts

Be the first to know and let us send you an email when CSI Christ Church, Mathuvarayapuram Pastorate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Christ Church, Mathuvarayapuram Pastorate:

Share