Word of Jesus Christ.

Word of Jesus Christ. Tamil and English bible verses daily......

*WORD_OF_JESUSCHRIST_**08.12.2021 - WEDNESDAY** * என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்...
08/12/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*08.12.2021 - WEDNESDAY*

* *
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
சங்கீதம் 27:10

* *
When my father and my mother forsake me, then the LORD will take me up.
Psalms 27:10

* *
मेरे माता पिता ने तो मुझे छोड़ दिया है, परन्तु यहोवा मुझे सम्भाल लेगा॥
भजन संहिता 27:10

* *
എന്‍റെ അപ്പനും അമ്മയും എന്നെ ഉപേക്ഷിച്ചിരിക്കുന്നു; എങ്കിലും യഹോവ എന്നെ ചേർത്തുകൊള്ളും.
സങ്കീർത്തനങ്ങൾ 27:10

*HAVE A WONDERFUL DAY*

*JESUS LOVES YOU*♥️

*WORD_OF_JESUSCHRIST_**19.10.2021 - TUESDAY** * “As in the days when you came out of the land of Egypt, I will show them...
19/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*19.10.2021 - TUESDAY*

* *
“As in the days when you came out of the land of Egypt, I will show them wonders.”
Micah 7:15

* *
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
மீகா 7:15

* *
जैसे कि मिस्र देश से तेरे निकल आने के दिनों में, वैसी ही अब मैं उसको अद्भुत काम दिखाऊंगा।
मीका 7:15

* *
നീ മിസ്രയീംദേശത്തുനിന്നു പുറപ്പെട്ട കാലത്തെന്നപോലെ ഞാൻ അവനെ അത്ഭുതങ്ങൾ കാണിക്കും.
മീഖാ 7:15

*HAVE A JOYFUL DAY*

*GOD IS WITH YOU 😇*

*WORD_OF_JESUSCHRIST_**18.10.2021 - MONDAY** * ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிற...
18/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*18.10.2021 - MONDAY*

* *
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 3:3

* *
But thou, O LORD, art a shield for me; my glory, and the lifter up of mine head.
Psalms 3:3

* *
परन्तु हे यहोवा, तू तो मेरे चारों ओर मेरी ढ़ाल है, तू मेरी महिमा और मेरे मस्तिष्क का ऊंचा करने वाला है।
भजन संहिता 3:3

* *
നീയോ യഹോവേ, എനിക്കു ചുറ്റും പരിചയും എന്‍റെ മഹത്വവും എന്‍റെ തല ഉയർത്തുന്നവനും ആകുന്നു.
സങ്കീർത്തനങ്ങൾ 3:3

*HAVE A GREAT DAY*

*GOD BLESS YOU* 😇

*WORD_OF_JESUSCHRIST_**16.10.2021 - SATURDAY** * கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;...
16/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*16.10.2021 - SATURDAY*

* *
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:7

* *
The law of the LORD is perfect, converting the soul: the testimony of the LORD is sure, making wise the simple.
Psalms 19:7

* *
यहोवा की व्यवस्था खरी है, वह प्राण को बहाल कर देती है; यहोवा के नियम विश्वासयोग्य हैं, साधारण लोगों को बुद्धिमान बना देते हैं;
भजन संहिता 19:7

* *
യഹോവയുടെ ന്യായപ്രമാണം തികവുള്ളതു; അതു പ്രാണനെ തണുപ്പിക്കുന്നു. യഹോവയുടെ സാക്ഷ്യം വിശ്വാസ്യമാകുന്നു; അതു അല്പബുദ്ധിയെ ജ്ഞാനിയാക്കുന്നു.
സങ്കീർത്തനങ്ങൾ 19:7

*HAVE A GREAT DAY*

*GOD BLESS YOU 😇*

*WORD_OF_JESUSCHRIST_**15.10.2021 - FRIDAY** * கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங...
15/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*15.10.2021 - FRIDAY*

* *
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சங்கீதம் 29:2

* *
Give unto the LORD the glory due unto his name; worship the LORD in the beauty of holiness.
Psalms 29:2

* *
यहोवा के नाम की महिमा करो; पवित्रता से शोभायमान होकर यहोवा को दण्डवत् करो।
भजन संहिता 29:2

* *
യഹോവെക്കു അവന്‍റെ നാമത്തിന്‍റെ മഹത്വം കൊടുപ്പിൻ; വിശുദ്ധാലങ്കാരം ധരിച്ചു യഹോവയെ നമസ്കരിപ്പിൻ.
സങ്കീർത്തനങ്ങൾ 29:2

*HAVE A WONDERFUL DAY*

*GOD BLESS YOU* 😇

*WORD_OF_JESUSCHRIST_**14.10.2021 - THURSDAY** * என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. ந...
14/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*14.10.2021 - THURSDAY*

* *
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 1:8

* *
My son, hear the instruction of thy father, and forsake not the law of thy mother:
Proverbs 1:8

* *
हे मेरे पुत्र, अपने पिता की शिक्षा पर कान लगा, और अपनी माता की शिक्षा को न तज;
नीतिवचन 1:8

* *
മകനേ, അപ്പന്‍റെ പ്രബോധനം കേൾക്ക. അമ്മയുടെ ഉപദേശം ഉപേക്ഷിക്കയുമരുതു;
സദൃശ്യവാക്യങ്ങൾ 1:8

*HAVE A GOOD DAY*

*GOD BLESS YOU 😇*

*WORD_OF_JESUSCHRIST_**12.10.2021 - TUESDAY** * கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியி...
12/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*12.10.2021 - TUESDAY*

* *
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 28:7

* *
The LORD is my strength and my shield; my heart trusted in him, and I am helped: therefore my heart greatly rejoiceth; and with my song will I praise him.
Psalms 28:7

* *
यहोवा मेरा बल और मेरी ढ़ाल है; उस पर भरोसा रखने से मेरे मन को सहायता मिली है; इसलिये मेरा हृदय प्रफुल्लित है; और मैं गीत गाकर उसका धन्यवाद करूंगा।
भजन संहिता 28:7

* *
യഹോവ എന്‍റെ ബലവും എന്‍റെ പരിചയും ആകുന്നു; എന്‍റെ ഹൃദയം അവങ്കൽ ആശ്രയിച്ചു; എനിക്കു സഹായവും ലഭിച്ചു; അതുകൊണ്ടു എന്‍റെ ഹൃദയം ഉല്ലസിക്കുന്നു; പാട്ടോടെ ഞാൻ അവനെ സ്തുതിക്കുന്നു.
സങ്കീർത്തനങ്ങൾ 28:7

*HAVE A WONDERFUL DAY*

*GOD BLESS YOU* 😇

*WORD_OF_JESUSCHRIST_**10.10.2021 - SUNDAY** * இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை என...
10/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*10.10.2021 - SUNDAY*

* *
இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
சங்கீதம் 51:6

* *
Behold, thou desirest truth in the inward parts: and in the hidden part thou shalt make me to know wisdom.
Psalms 51:6

* *
देख, तू हृदय की सच्चाई से प्रसन्न होता है; और मेरे मन ही में ज्ञान सिखाएगा।
भजन संहिता 51:6

* *
അന്തർഭാഗത്തിലെ സത്യമല്ലോ നീ ഇച്ഛിക്കുന്നതു; അന്തരംഗത്തിൽ എന്നെ ജ്ഞാനം ഗ്രഹിപ്പിക്കേണമേ.
സങ്കീർത്തനങ്ങൾ 51:6

*HAVE A GREAT DAY*

*GOD BLESS YOU* 😇

*WORD_OF_JESUSCHRIST_**07.10.2021 - THURSDAY** * அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத்...
07/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*07.10.2021 - THURSDAY*

* *
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
சங்கீதம் 147:14

* *
He maketh peace in thy borders, and filleth thee with the finest of the wheat.
Psalms 147:14

* *
और तेरे सिवानों में शान्ति देता है, और तुझ को उत्तम से उत्तम गेहूं से तृप्त करता है।
भजन संहिता 147:14

* *
അവൻ നിന്‍റെ ദേശത്തു സമാധാനം വരുത്തുന്നു; വിശേഷമായ കോതമ്പുകൊണ്ടു നിനക്കു തൃപ്തിവരുത്തുന്നു.
സങ്കീർത്തനങ്ങൾ 147:14

*HAVE A WONDERFUL DAY*

*GOD BLESS YOU 😇*

*WORD_OF_JESUSCHRIST_**06.10.2021 - WEDNESDAY** * கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் ச...
06/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*06.10.2021 - WEDNESDAY*

* *
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாயா 40:31

* *
But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.
Isaiah 40:31

* *
परन्तु जो यहोवा की बाट जोहते हैं, वे नया बल प्राप्त करते जाएंगे, वे उकाबों की नाईं उड़ेंगे, वे दौड़ेंगे और श्रमित न होंगे, चलेंगे और थकित न होंगे॥
यशायाह 40:31

* *
എങ്കിലും യഹോവയെ കാത്തിരിക്കുന്നവർ ശക്തിയെ പുതുക്കും; അവർ കഴുകന്മാരെപ്പോലെ ചിറകു അടിച്ചു കയറും; അവർ തളർന്നുപോകാതെ ഓടുകയും ക്ഷീണിച്ചുപോകാതെ നടക്കുകയും ചെയ്യും.
യെശയ്യാ 40:31

*HAVE A GREAT DAY*

*GOD IS WITH YOU* 😇

*WORD_OF_JESUSCHRIST_**05.10.2021 - TUESDAY** * யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நா...
05/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*05.10.2021 - TUESDAY*

* *
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே.
ஏசாயா 48:12

* *
Hearken unto me, O Jacob and Israel, my called; I am he; I am the first, I also am the last.
Isaiah 48:12

* *
हे याकूब, हे मेरे बुलाए हुए इस्राएल, मेरी ओर कान लगाकर सुन! मैं वही हूं, मैं ही आदि और मैं ही अन्त हूं।
यशायाह 48:12

* *
യാക്കോബേ, ഞാൻ വിളിച്ചിരിക്കുന്ന യിസ്രായേലേ, എന്‍റെ വാക്കു കേൾക്ക; ഞാൻ അനന്യൻ; ഞാൻ ആദ്യനും ഞാൻ അന്ത്യനും ആകുന്നു.
യെശയ്യാ 48:12

*HAVE A WONDERFUL DAY*

*GOD BLESS YOU* 😇

*WORD_OF_JESUSCHRIST_**01.10.2021 - FRIDAY** * தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெற...
01/10/2021

*WORD_OF_JESUSCHRIST_*

*01.10.2021 - FRIDAY*

* *
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
யோவான் 12:25

* *
He that loveth his life shall lose it; and He that hateth his life in this world shall keep it unto life eternal.
John 12:25

* *
जो अपने प्राण को प्रिय जानता है, वह उसे खो देता है; और जो इस जगत में अपने प्राण को अप्रिय जानता है; वह अनन्त जीवन के लिये उस की रक्षा करेगा।
यूहन्ना 12:25

* *
തന്‍റെ ജീവനെ സ്നേഹിക്കുന്നവൻ അതിനെ കളയും; ഇഹലോകത്തിൽ തന്‍റെ ജീവനെ പകെക്കുന്നവൻ അതിനെ നിത്യജീവന്നായി സൂക്ഷിക്കും.
യോഹന്നാൻ 12:25

*HAVE A GREAT DAY*

*GOD BLESS YOU 😇*

Address

Agastiswaram
629401

Telephone

+917708824567

Website

Alerts

Be the first to know and let us send you an email when Word of Jesus Christ. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Word of Jesus Christ.:

Share